தேசியத் தலைவரின் அகவையை நீதிமன்றம் முன் கொண்டாடினார் சிவாஜிங்கம்

கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் இன்று நகர்த்தல் பிரேரணையின் வழக்கு நடைபெற்றிருந்தது. இதனைத் தொாடர்ந்து நீதிமன்றின் வெளியே கேக் கொடுத்து தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார் சிவாஜிலிங்கம்.