Dr விஜயதீபன் புற்றுநேய் பற்றி தகவலுக்கு நன்றி கஜீனா🙏

வணக்கம் Dr விஜயதீபன்🙏STS தமிழ் தொலைக்காட்சி மருத்துவரும் நாமும்
நிகழ்வில் நீங்கள் வழங்கிய மருத்தவ ஆலோசனையை பார்த்தேன் எனக்கும் தெரிந்தவர் ஒருவரும் இந்த புற்றுநேயினால் தான் இறந்தார்!
பெண்கள் கட்டாயமாக ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருதடவை மருத்துவரிடம் போய் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் சிறந்தது!
நீங்கள் கூறிய கருத்துக்களிலும் நிறைய பயன் உள்ளது! அதுமட்டும் இன்றி நலவாழ்வு என்ற உங்கள் அமைப்பில் சில மருத்துவர்கள் கூடி எங்கள் மக்களுக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி பல நோய்களை தடுப்பதற்கான ஆலோசனைகளையும், அதற்கான கேள்விகளுக்கான பதில்களையும் Zoomஇல் நடத்தி வருகின்றீர்கள் அதற்காகவும் உங்களுக்கு மிக்க நன்றிகள்🙏🙏🙏உங்கள் சேவைகள் தொடர்ந்தும் எமக்கு தேவை…
கஜீனா ராமேந்திரன்