April 16, 2025

தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் இரண்டாம்  ஆண்டு நினைவு அஞ்சலி 03.10.2020

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும் யேர்மனில் எஸ்லிங்கள் நகாரில் வாழ்ந்து வந்தவருமான தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின்
இறைவனடி சேர்ந்து இரண்டாம்  ஆண்டு நினைவு ஆஞ்சலி இன்றாகும்,

அன்புற்று பன்புற்று
அறம்கண்ட சீராளன்
துணை கொண்டு
மனை கண்டு
மகளோடும்
மனைவியோடும்
மகிழ்ந்து வாழ்ந்து
நின்றுவரே—–

உறவைப்பிரிந்து
உயிரைப்பிரிந்து
உலகை பிரிந்து
ஓராண்டு ஆனதின்று

ஓயாத துயரமதில்
நாம் இங்கு வாழ்ந்தாலும்
உங்கள் ஆத்மாசாந்தி கொள்ளட்டும்

மனைவி ,
பிள்ளை,
தந்தை,
தாய்,
சகோதரங்கள்,
மைத்துனிமார்,
பெறாமக்கள்,
மருமக்கள்,
உறவுகள்