துயர் பகிர்தல் அருளானந்தம் எட்வீசம்மா (ராசமணி)


செம்பியன்பற்றை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் எட்வீசம்மா (ராசமணி) அவர்கள் இன்று (21.08.2021) இறைவனடி சேர்ந்துவிட்டார். இவரின் ஆன்மா இறைவனின் நித்திய அமைதியில் இளைப்பாறக் கடவது. இவரின் பிரிவால் வாடும் இவரது குடும்பத்தினருக்கு கனடா வாழ் செம்பியன் பற்று மக்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்!