துயர் பகிர்தல் மனோகரன்சந்திரவதனம்


புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை (பெருங்காடு)பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ் Champigny ல் வசித்தவருமான மனோகரன் சந்திரவதனம் அவர்கள் 17.08.21 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற புங்குடுதீவு
சின்னையா(கிளாக்கர்) சின்னம்மா தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்ற மனோகரனின் பாசமிகு மனைவியும்
மனோராஜா, மன்மதராஜா, மதனராஜா அவர்களின் அன்புத்தாயாரும்
காலஞ்சென்றவர்களான, யோகீஸ்வரி, சண்முகதாதன், ராமேஸ்வரன், சச்சிதானந்தம், சாம்பசிவம், காலஞ்சென்றகேதாரகௌரி, தனபாலதேவி,சாரதாதேவி,
சுகந்தமலர், காலஞ்சென்ற சோதிமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்.
திலகாவின் அன்பு மாமியாரும், நிதர்சனின் பாசமிகு பேத்தியுமாவார்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பிள்ளைகள்,பெறாமக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்…