பண்ணைக் கடலில் வீழ்ந்தவரை கடல் இழுத்துச் சென்றது! தேடும் பணிகள் தீவிரம்!!


கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. இரவு 7 மணி தாண்டியும் வீழ்ந்தவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.
ஆரம்ப விசாரணைகளில் கடலில் வீழ்ந்தவர் யாழ்ப்பாணம் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் பணியாற்றுபவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.