தலைவரை படமெடுத்தது யாரடா? சீற்றத்தில் சுமா!


இதை பற்றி மேலும் கூறுகையில், „நான் நியாயமாக சிந்திக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பாக இந்த சிறப்புரிமை கேள்வியை எழுப்புகிறேன், இது ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்பிரிமையை மீறுவதையும் தாண்டி ஓர் இழிவான செயலாகும். எனவே, வீடியோ பதிவு செய்த பாராளுமன்ற உறுப்பினரை அடையாளம் கண்டு அவருக்கு எதிராக உடனடியாக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரை வலியுறுத்துவதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.