März 28, 2025

20,000 வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு..!!! தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது..!! ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..!

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது.(இதை படிக்க 5நிமிடம் ஒதுக்குங்கள்).நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன்.

என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர்

வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. ஒவ்வொரு தமிழனும் காணொளியினை அவசியம் பாருங்கள்.!