März 28, 2025

சங்கமி பாஸ்கியின்5வது பிறந்தநாள்வாழ்த்து 04.08.2021

பரிசில் வாழ்ந்து வரும் நடிகர் மன்மதன் பாஸ்கி தம்பதிகளின் செல்லமகள் சங்கமி குட்டியின் பிறந்தநாள் இன்றாகும்,
இவர் இரண்டாவது பிறந்தநாளைதனது அப்பா, அம்மாவுடனும், மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்களுடனும் , இன்று சிறப்பாக கொண்டாடும் இவ்வேளை இவர் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

stsstudio.com இணையமும் வாழ்த்தி நிற்கின்றது,

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌