துயர் பகிர்தல் திருமதி.மார்க்கண்டு புனிதவதி ( „பூமணி“ )


அன்னார் அமரர்திரு மார்க்கண்டு முன்னாள்வர்த்தகர் (மருதானைகொழும்பு ) அவர்களின் அன்பு மனைவியும் ,திருமதி திருமேனி ஆசிரியை
,திரு.முத்துலிங்கம் , திரு.அருளலிங்கம் விதானையார் -ஆகியோரது சகோதரியும் , இராசாத்தி(ZH)சச்சிதானந்தன்(BE) ,
சதானந்தன்(BE) ,தயானந்தன் (SG)ஆகியோரின் தாயாரும் அமரர் திரு இரத்தினசபாபதி ஆசிரியர் , திருமதி லோகநாயகி ஆசிரியை (கனடா)ஆகியோரின் மைத்துனியும் ஆவார் !
மேலதிக உறவுகளின் விபரங்கள் கிடைத்ததும் இணைக்கப்படும் .
அன்னார் எனது தந்தையார் திரு .இ.க.செல்வரத்தினம் (அதிபர் ) அவர்களது உறவுமுறையில் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இழப்பால் தவிக்கும் உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைதெரிவிப்பதோடு ,அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவதோடு துயராழ்ந்த அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

தகவல் :சுவிஸ் சுரேஷ்
மு.கு இது உடனடித்தகவலுக்காக அறியத்தரும் செய்தியாகும் . உறவுகளின் முழு விபரங்களை அறியமுடியாததால் உடனடியாக இணைக்கமுடியவில்லை மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்