März 28, 2025

கோவில்களே பிரச்சனை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த காலத்தை விட தற்பொழுது தொற்றுஅதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது.  யாழ்ப்பாண மாவட்டத்திலே சில ஆலயங்களில் சுகாதார பிரிவினரின் கட்டுப்பாடுகளை மீறி ஆலய உற்சவங்கள் நடத்தப்பட்டமையாலேயே தொற்றுநிலைமை அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட இராணுவ தளபதி ஊடகங்களிடையே குற்றஞ்சுமத்தியுள்ளார்.