திரு.திருமதி .சி.நந்தகோபால் ரோகினி தம்பதிகளின் 43வது திருமணநாள்வாத்து10.06.2021

கனடாவில் வாழ்ந்துவரும் திரு.திருமதி .சி.நந்தகோபால் ரோகினி தம்பதிகளின் 43.வது திருமணநாள்தனை10.06.2021
கனடாவில் இருந்து தாயகம் சென்றவேளை தாயகத்தில் அச்சுவேலியில் தமது இல்லத்தில் மிகவும் எழுமையாக கொண்டாடுகின்றார்கள்.
இவர்களை தாய்மார், தந்தைமார், மாமன்மார், மாமிமார், சகோதர தகோதரிகள், மைத்துனன்மார், மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்களுடன்,உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்
eelattamilan.stsstudio.com
eelaoli.stsstudio.com
ststamil.stsstudio.com
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv
