März 28, 2025

இருவேறு இடங்களில் நினைவேந்திய தமிழ்த்தேசிய பேரியக்கம்!

 தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்ட அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் தலைவர் பெ. மணியரசன் பங்கேற்று ஈகியர்க்கு வீரவணக்கம் செலுத்தினார்.

அதேவேளை அக்கட்சியின் சிதம்பரம் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பங்கேற்று ஈகியர்க்கு வீரவணக்கம் செலுத்தினார்.