März 28, 2025

ஆணையிறவில் விபத்து! இருவர் காயம்!

கிளிநொச்சி ஆணையிறவுப் பகுதியல் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயடைந்துள்ளனர்.காயமடைந்த இருவர் கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சிற்றூர்தி ஒன்றும் கிளிநொச்சி நோக்கிப் பயணித்த உந்துருளியும் ஒன்றுக்கு ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.