März 28, 2025

STS தழிழ் தொலைக்காட்சி நிறுவனர்களுக்கு மாவை தங்கராஜா அவர்களின் வாழ்த்துக்கள்

STS தழிழ் தொலைக்காட்சி நிறுவனர்களுக்கு,இந்த தொலைக்காட்சி 5வது ஆண்டில் கால்பதித்த இந்த நாளில் நாமும் வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

இப் பணியை மிக்க சிறப்பாகவும்,தளராத மனவுறுதியுடன் தரமான செய்திச்செவையை உலகளாவிய தமிழ் நேயர்களுக்கு வழங்கி சிறப்பித்துக்கொண்டிக்கின்ற STS தழிழ் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள் அத்தோடு மணிக்குரல் தந்த முல்லைமோகன்,மற்றும் நல்உள்ளங்கொண்ட நண்பர்கள்,கலைஞர்கள்,கல்விச் சேவையினர், ஊடகத்துறை சார்ந்த சகலருக்கும் நன்றி.

மேலும் இந்த நிறுவனத்தை மேலும் பல தொழில் நுட்பத்துடன் விரிவுபடுத்தி தமிழ் உறவுகளின் இதயங்களில் என்றும் அழியாத நிகழ்ச்சிகளை வழங்க வேண்டுமென வாழ்த்தி வழங்குகிறேன்.மாவை தங்கராஜா ஜேர்மனி.