März 28, 2025

திருகோணமலையில் கசிப்பு உற்பத்தி செய்த பெண் கைது!

திருகோணமலை, மூதூர் கங்குவேலி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி செய்யும் இடத்தை மூதூர் குற்றத்தடுப்புப் காவல்துறையினர் நேற்றுப் புதன்கிழமை (23) இரவு முற்றுகையிட்டனர்.இந்த நடவடிக்கையின் போது 54 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அங்கிருப்பு கசிப்பு, கோடா போன்றவையும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.