Oktober 23, 2024

இன்று மாலை சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் அலங்காரத் திருவிழா STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்

திருமதி. சுப்பிரமணியம் மகாலட்ஷ்மி (ரூபி ) அவர்களின்
6 நாள் திருவிழா உபயம் இன்றாகும் இதனை STS தொலைக்காட்சி  ஈகிள் ஜ பி மூலமும் வீ ஜ பி மூலமும் http://ststamiltv.stsstudio.com/இணையத்தள மூலமும் முகநுால்வழியாகவும் ஒளிப‌ரப்பாக இருக்கின்றது என்பதை அன்பு உறவுகளுக்கு அறியத்தருகின்றோம்