Oktober 23, 2024

STSதமிழ் தொலைக்காட்சி நம்மவர் கலைஞர்களை நம்வர்முன் கொண்டு சேர்ப்பது உண்மையிலில் ஓர் பெரும் சாதனை R . P . பாகசாதனன்

நம்மவர் கலைஞர்களை நம்வர்முன் கொட்டு சேர்ப்பது உண்மையிலில் ஓர் பெரும் சாதனை ..இந்த வகையில் STS எம்மவர் தேலைக் காட்சிக்கும் … அதன் அதிபராகிய உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்தினைக் கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன் ..

அத்துடன் தாய் நாட்டு நிகழ்வுகளும் ,, மற்றும் புலம் பேர் கலைஞர்களையும் வெளி உலகத்திற்கு எடுத்து காட்டுகிறது எங்கள் STS தமிழ் தொலைக்காட்சி 👍🏾🙏 நற் பணிக்கு நல் வாழ்த்துக்கள்

நானும் என் கலையைப் பற்றி கூற ஆவலாக உள்ளேன் … நன்றி R . P . பாகசாதனன்