März 29, 2025

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரமாரன் கலந்து கொண்ட நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சியில் 20.02.2021 சனி இரவு 8.00 மணிக்கு காணலாம்


அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில்  நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரமாரன் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா நேக்கிய பணிகள் அதன் செல்பாடுகள், சீனா இந்திய இலங்கையின் முப்பரிநாமம் பற்றிய தகவல்கள் என நகர்ந்து செல்லும் ஆய்வுக்களத்துடன் STS தமிழ் தொலைக்காட்சியில் 20.02.2021 சனி இரவு 8.00 மணிக்குஅரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்துகொண்டு, பார்கலாம்

ஆய்வுக்களத்தில் நேர்கணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் அவர்கள்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி