Oktober 23, 2024

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் எம்மவர் ஊடகங்கள் மக்களுக்கு முழுமையான தகவல்களை தந்தார்களா? தரவில்லையா?18.02.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்

அரங்கமும் அதிர்வின் முழக்கமாக வருவது எம்மவர் ஊடகங்கள் மக்களுக்கு முழுமையான தகவல்களை தந்தார்களா? தரவில்லையா?

கருத்தாளர்கள்
திரு கொலின் குறூஸ்
திருமதி சிபோ சிவகுமாரன்
திரு அமிர்தநாயகம் சத்தியா
திருமதி மந்தாகினி பாக்கியராஜா
திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்
திரு முல்லை மோகன்

சிறப்புக்கருத்தாளர்
திரு மைக்கல் கொலின்ஸ்

ஒளிப்பதிவு கணனி உதவி
டொக்ரர் திருமதி அருணி

பதிவேற்ற ஒருங்கிணைப்பு
STS தொலைக்காட்சி இயக்குனர் திரு தேவராசா

நடுநிலை தயாரிப்பு இயக்கம்
திரு சின்னராஜா கணேஸ்

அரங்கமும் அதிர்வில் பேசப்பட்ட கருத்தாளர்களின் பேச்சாளர்களின் பேச்சுக்கள் நிகழ்வுக்காக பேசப்பட்டவை மட்டுமே அவையார் மனதையும் நாங்கள் புண்படுத்தும் நோக்க மற்றது பாருங்கள் பார்த்து உங்கள் ஆதரவையும் உங்கள் கருத்தையும் பதிவிடுங்கள் நன்றியோடு இயக்குனர் சின்னராஜா கணேஸ்
18.02.2021 இன்று இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கலாம்