Oktober 23, 2024

துயர் பகிர்தல்குணரெத்தினம் விக்கினேஸ்வரன்

திரு. குணரெத்தினம் விக்கினேஸ்வரன்

தோற்றம்: 24 மே 1962 – மறைவு: 05 பெப்ரவரி 2021

 யாழ் வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dillingenஐ வசிப்பிடமாகவும்

கொண்ட குணரெத்தினம் விக்கினேஸ்வரன் அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணரெத்தினம்(தியாகர்), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
மோகனதாஸ் ரதி தம்பதிகளின் அருமை மருமகனும்,
 
சியாமளா அவர்களின் பாசமிகு கணவரும்,
 
கனிஷா, திருவேரகன், குணாளன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
மஞ்சுளா (இலங்கை), நிர்மலா (இலங்கை), வத்சலா (ஜேர்மனி), குகநேசன் (பிரான்ஸ்), சித்திராதேவி (ஜேர்மனி), சசிகலா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
ஆத்மசரன் (பிரான்ஸ்), திருஞானம் (இலங்கை), சபாநாதன் (ஜேர்மனி), ரவிரஞ்சனி (பிரான்ஸ்), சிவகுமார் (ஜேர்மனி), உதயகுமார் (ஜேர்மனி), சிவகலை(லண்டன்), ரேணுகா (லண்டன்), அபராஜிதா (லண்டன்), ஸ்ரீனிவாசன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
திருநாதன் (லண்டன்), ஞானகுமார் (லண்டன்), ஜெகதீசன் (லண்டன்), லஹரி (லண்டன்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு:-
மனைவி- +49 17 66 497 6226
பிள்ளைகள்- +49 68 31 966 1076
பரேமஸ்வரி தாய்- +94 77 948 6487
மோகனதாஸ் மாமா- +94 76 513 7771
குகநேசன் சகோதரன்- +33 61 315 9349
சிவகலை மைத்துனி- +44 739 786 314
ஆத்மசரன் மைத்துனர் +33 75 372 2441
திருஞானம் மைத்துனர்  +94 77 540 9599
சபாநாதன் மைத்துனர்   +49 68 31 505 8879
சிவகுமார் மைத்துனர்   +49 175 411 6794
உதயகுமார் மைத்துனர்   +49 170 949 8462
ஸ்ரீனிவாசன் மைத்துனர்   +44 742 586 3689