März 29, 2025

டக்ளஸ் வரவேற்கிறார்!

 

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்பதாக கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ்

தேவானந்தா தெரிவித்துள்ளார்.மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக  புதிய ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டமை நன்மையான விடயமே. ஆட்சி மாறியுள்ளமையால் நடந்த உண்மைகளை அறிவதற்காக அவ்வாறான குழுக்களை அமைத்து தகவல்களை பெற்றுக்கொள்ளவதுண்டு. அந்தவகையில் அது வரவேற்ககூடிய விடயமே எனவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.