März 29, 2025

பன்முக கலைஞர் S.A.திலக் அவர்கள் ,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 31.01.2021இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்!

‌யேர்மனியில் கயில் புறோன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முக கலைஞர் S.A.திலக் அவர்கள் ,‌கலைஞர்கள் சங்கமத்துடன்
இணைந்து கொண்டு தனது ‌ கலைவாழ்வின் ஆரம்பம் அது எப்படி தொடர்கின்றது என பல விதமான கருத்துடனான கேள்விகளுடன் கலைஞர்கள் சங்கமம் நிகழ்வை
31.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்
நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு ஸ்ரீ ஐீவகன் யேர்மன் கல்விச்சேவை
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி