März 28, 2025

ஜேர்மனியில் 24 மணிநேரத்தில் 900த்திற்கும் மேற்பட்டோர் மரணம்.

ஜேர்மனியில் 24 மணிநேரத்தில் 900த்திற்கும் மேற்பட்டோர் மரணம். இதனைத் தொடர்ந்து இன்று முதல் சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சுக்கான weil am Rhein மற்றும் Konstanz எல்லைகளை மூட ஜேர்மனி முடிவு . எல்லைதாண்டிய பொருட் கொள்வனவுக்கு முற்றாகத் தடைவிதிக்கப்படுகின்றது.