März 28, 2025

அரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.2020)

 

அரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2020 ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இவரை அப்பா கந்தசாமி, அம்மா இராஜேஸ்வரி,அக்கா நித்யா, தம்பி மயூரன், மனைவி அத்தான் நோசன்,லண்டன் சின்னம்மம்மா,சிறுப்பிட்டியில் வசிக்கும் பெரியப்பாகுடும்பத்தினர்,பிரான்சில் வசிக்கும் மாமிகுடும்பத்தினர்,மாமா மார் குமாரசாமி,தேவராசா,ஜெயகுமார்,தவராஜா,சித்தி தவேஸ்வரி,அத்தைமார் சுதந்தினி,விஜயகுமாரி,பவானி,யேர்மனி மகேந்திரன்மாமாகுடும்பத்தினர்,
லண்டன்சாந்திசித்திகுடும்பத்தினர்,
லண்டன்கண்ணன்மாமாகுடும்பத்தினர்,மச்சான்மார் சுதர்சன்,சன்,சாமி,மசேல் ,ஜுலியான்,றொபின்,மச்சாள் மார்
சுதர்சினி,சந்திரா,யானா,சுதேதிகா, சுமிதா.தேவிதா,தேனுகா,தேவதி,தம்பிமார் ஹிசான்,டிலக்க்ஷன்
இவர்களுடன் இவர்களுடன்இணைந்து ஈழத்தமிழன் இணையமும்

சிரித்த முகத்தழகன்
உதவும் தரத்துடைன்
உறவுகள்மேல் அன்படைய இவன்
காலமெல்லாம்
ஆனந்தமாய்
நீடுழி வாழ்க வாழ்கஎன
சிறுப்பிட்டி முத்துமாரியை வேண்டி நிற்கிறோம்
வாழ்க வாழ்க பல்லாண்டு