
சுவிஸ் நாட்டில் மத்திய அரசின் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக பொதுவிடத்தில் நினைவுகூரப்படுவதோடு, Rue de midi 45, 1400 Yverdon எனும் முகவரியில் அமையப்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த நடுகல் நினைவுத் தூபியிலும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளன்று சமநேரத்தில் (13:37 மணி) சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்த ஏற்பாடாகியுள்ளது.