März 28, 2025

சட்டவிரோத மண் அகழ்வு! இருவர் உழவூர்திளுடன் கைது!

மட்டக்களப்பு வவுணதீவி தாண்டியடிப் பகுதியில் அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்ட விதிமுறைகளை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவூர்த்திகள்  இன்று வியாழக்கிழமை காலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் உழவூர்தியுடன் இருவர் கைதுசெய்யப் பட்டுள்ளனர்.