Oktober 23, 2024

துயர் பகிர்தல் குணசிங்கம் பத்மரானி

நவற்கிரியை சேர்ந்த செல்லத்துரை அப்பா மகன் குணசிங்கம்) கனடாவை வசிப்பிடமாக கொண்ட குணசிங்கம் பத்மரானி 31.08.2020 அன்று இறைவனடி சேர்ந்து
விட்டார் அவரின் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.