Mai 12, 2025

ஓவியர் இராசையா இயற்கை எய்தினார்!

ஈழத்தின் மதிப்புக்குரிய மூத்த ஓவியர் ஆசை இராசையா அவர்கள்,இன்று மாலை 4. 00 மணியளவில் தெல்லிப்பழை மருத்துவமனையில் காலமானார்.

ஈழத்து ஓவிய உலகின் அடையாளங்களுள் ஒருவரான அவர் உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இயற்கை எய்தியுள்ளார்.