März 28, 2025

தமிழரசை தனித்து சந்தித்த யாழ்.ஆயர்?

ஏம்.ஏ.சுமந்திரனை தனித்து சந்தித்த யாழ்.ஆயர் இன்று கூட்டாக தமிழரசு வேட்பாளர்களை அழைத்து பேசியுள்ளார்.இச்சந்திப்பில் கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா முதல் தபேந்திரன் வரையாக சந்தித்திருந்தார்.

இதன் பின்னராக நேரே நல்லை ஆதீனத்திற்கு சென்ற தமிழரசு தரப்பு நல்லை ஆதினத்தை சந்தித்துள்ளது.
இதனிடையே டக்ளஸ் தேவானந்தாவின் தீவீர ஆதரவாளராக அறியப்பட்ட யாழ்.ஆயர் விரைவில் ஈபிடிபியினரையும் சந்திக்கவுள்ளதாக ஆயர் இல்ல தகவல்கள் தெரிவிக்கின்றன.