
உசனை பிறப்பிடமாகவும் குமரபுரம் பரந்தன் 3ம் ஒழுங்கையை வதிவிடமாகவும் தற்போது கனடாவில் வசித்தவருமாகிய அமர்ர பெரியதம்பி இராசரத்தினம்(சின்னதம்பி விதானையார்) காலமானார்்அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்்