Mai 12, 2025

எங்கு பார்க்கினும் சுவரொட்டி?

தேர்தல் வந்தாலும் வந்தது கட்சிகளது சுவரொட்டிகள் மதில் எங்கும் முளைத்தே வருகின்றது.
ஏற்கனவே தலை வளம் குறைந்த ரியூப் தமிழ் எனும் கும்பல் திலீபன் தூபியில் அமர்ந்து வியாக்கியானம் வழங்கி மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது பாரதியார் சிலையினை நாறடித்து மகிந்த ஆதரவு தரப்புக்கள் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர்.
ஏற்கனவே ஜக்கிய தேசிய கட்சி வேட்பாளர் விசயகலா கோவில்கள் எங்கும் சுவரொட்டிகளை ஓட்டி தனது பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.