März 28, 2025

ரஜினி, விஜய், சூர்யாவை வைத்து இயக்கும் லோகேஷ் கனகராஜ்..!!

மாநகரம், கைதி உள்ளிட்ட இரண்டு மெகா ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு தேடி தந்தவர் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் தற்போது தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது கொரோனாவால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து உருவாகவுள்ள படங்கள் என்னென்ன என்று வெளியான சில தகவல்கள் படி தான், இங்கு நாம் பார்க்க போகிறோம்.

1. தலைவர் 169

2. தளபதி 67

3. இரும்பு கை மாயாவி – சூர்யா படம்

4. கைதி 2