März 29, 2025

இலங்கைக்கு கடன் வழங்க முன்வந்தது இந்தியா

இலங்கைக்கு கடன் வழங்க முன்வந்தது இந்தியா

இலங்கையில் சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த 100 மில்லியன் டொலர் கடன் வசதியை வழங்க இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த நிதி ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) மூலம் வழங்கப்படும்.