April 2, 2025

லஞ்சம் பெறுகையில் கைது?

அக்கரைப்பற்று-ஆலையடிவேம்பு பகுதியில் உள்ள பிரதேச செயலாளர் மற்றும்  திட்டமிடல் பணிப்பாளர் அகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதி புனரமைப்பு திட்டம் ஒன்றை பெற்று தருவதற்காக மூன்று இலட்சம் கையூட்டல் பெற்றதற்காகவே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகவல் ஒன்றையடுத்து லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கையும் மெய்யுமாக லஞ்சத்தை பெறுகையில் கைதினை அரங்கேற்றியுள்ளனர்.