வெல்லும் பொழுதிற்காய் எம்மினத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும்!


„நேற்றைய வரலாறு தெரியாது போனால் இன்று நடப்பது புரியாமல் போகும். இன்று நடப்பது புரியாமல் போனால் நாளை என்பது எம் வசம் இல்லை“ என்பதனை உணர்ந்து எமது வரலாறுகளை அறிந்து தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் இளம் தலைமுறையினர் இனப்பற்றுடனும், ஆரோக்கியமான சிந்தனையுடனும் எம்மினத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும்!