
வாழ்வாதார உதவியை வழங்குவதற்காக நோர்வே நாட்டில் வசித்துவரும் சிறுப்பிட்டி மேற்௧ைச் சேர்ந்த செல்லையா சந்திரகுமார் என்பவர் தமது உறவுகளுக்காக ரூ53,000 பெறுமதியான உணவுப்பொருட்களை 18 குடும்பங்களுக்கு சிறுப்பிட்டியூர்
க.
சத்தியதாஸ் மூலமாக கிராம சேவையாளர் முன்னிலையில் 6ம் கட்டமாக வழங்கப்பட்டது.