துயர் பகிர்தல் அசோகதாசன் (அசோகன்)


பசுபதி சிவசம்பு(சின்னத்துரை)
அவர்களின் மகன் அசோகதாசன் (அசோகன்) அவர்கள் 07.05.2020 அன்று சுவீசில் அகால மரணம் அடைந்துவிட்டார்.அன்னாரின் மறைவால் ஆறாத்துயரில் இருக்கும் அவரின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி! ஓம் சாந்தி!.