Oktober 22, 2024

Monat: Juli 2024

கரும்புலிகள் நாள் யூலை 05.

கரும்புலிகள் நாள் யூலை 05. தம் இனம் வாழ தம் உயிர் தந்த தற்கொடையாளரே உமக்கு எனது வீரவணக்கம் முதலாவது கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது .!...

பிரித்தானியாவில் இன்று பொதுத் தேர்தல்: இரண்டு தமிழ்ப்பெண்கள் போட்டி

பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை (04.07.2024) பொதுத் தேர்தல் (britain general election 2024) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் தொழில் கட்சி...

அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்.

நுவரெலியாவில் அரச வங்கி ஊழியர்கள் ஒன்றிணைந்து சம்பள உயர்வைக் கோரி அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு...

சம்பந்தனின் பூதவுடல் விமானம் மூலம் யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில்...

கள்ள மண்ணா? நல்ல மண்ணா??-டக்ளஸ்

கிளிநொச்சி பூநகரி குடமுருட்டி ஆற்றுப்பகுதியிலிருந்தும் மண்டைக்கல்லாறு பகுதியிலிருந்தும் சட்டவிரோதமாக மணல் அகழ்வினை காவல்துறை மற்றும் வனவளத்திணைக்களம் இணைந்து முன்னெடுத்துவருகின்ற நிலையினில் பின்னணியில் ஈபிடிபி முக்கியஸ்தர்கள் உள்ளமை அம்பலமாகியுள்ளது....

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை போற்றிய கல்வி அமைச்சர் !

லைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருபோதும் பாடசாலையை மூடுவதற்கு இடமளிக்கவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பிரபாகரன் எந்தப் பரீட்சைக்கும் இடையூறு செய்யவில்லை எனத் தெரிவித்த...

எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழ் இன அழிப்பிற்கு நீதி கிடைப்பதற்காக குரல் கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்

எந்தக்கட்சியாகயிருந்தாலும் தமிழ் இன அழிப்பிற்காக குரல்கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரிட்டனில் இன்று தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல்...

சம்பந்தனின் வெற்றிடத்திற்கு குகதாசன் நியமிப்புஆதீரா Wednesday, July 03, 2024 திருகோணமலை, முதன்மைச் செய்திகள்

இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை தேர்தல் தொகுதியின் 9வது பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள்...

மைத்திரி அல்ல இனி மகனே போட்டியில்!

எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில்...

திருகோணமலையில் போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் முன்னெடுத்தனர்.  திருகோணமலை உள்துறை முக வீதியில் உள்ள கிழக்கு மாகாண சபை...

சுவாமி படங்களை அகற்றிய யாழ்.வலய கல்வி பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிமனையில் இருந்த சைவக்கடவுள்களின் திருவுருவப்படங்களை அகற்றிய கல்விப் பணிப்பாளர் பிறட்லீயை உடனடியாக யாழ் கல்வி வலயத்தில் இருந்து வெளியேற்றுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்...

நெடுந்தீவு கடற்பரப்பில் 25 இந்திய மீனவா்கள் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு நாட்டுப்...

சம்பந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  சிரேஷ்ட தலைவரும்,  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். உடல் நலக்குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை...

நல்லூர் வீதித்தடைக்கு எதிராக வழக்கு – வீதித்தடையை கோரும் வேலன் சுவாமிகள்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலத்தில் , ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் பொது போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு , மூடப்படுவதற்கு...

பொது வேட்பாளருக்கு ஆதரவு!

பொது வேட்பாளராக சரியான ஒருவரை நியமித்தால் தாம் பூரண ஆதரவு வழங்குவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி யோ.கனகரஞ்சி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி  மாவட்ட...