Oktober 23, 2024

Monat: Juli 2021

சுவிட்சர்லாந்தில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கை பெண்

சோலோதர்ன் மாநிலங்களவைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பின் பிஷப் கல்லூரியில் 6 வயது வரை படித்த அவர், சுவிஸ் கன்டோனல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கைப் பெண் ஆவார். சுகாதாரத்...

ஜேர்மனி சில நாடுகளின் பயணத் தடை நீக்கம்.

பிரித்தானியா, இந்தியா, நேபாளம், ரஷ்யா, போர்ச்சுகல் முதலான நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மீதான பயணத் தடை நாளை (புதன்கிழமை) முதல் நீக்கப்படுவதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. இந்த தடை...

செல்லமணி அவர்களின் 83வது பிறந்தநாள்வாழ்த்து 07.07.2021

முல்லைத்தீவு வட்டுவாகல் மண்ணில் செல்லமணி அம்மா அவர்களின். 83வது பிறந்த நாள் நிகழ்வுதனை தனது இல்லத்தில் பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார்...

இரண்டுபட்டது மைத்திரி அணி!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் பிளவடைய ஆரம்பித்துவிட்டதாக அக்கட்சியின் உள்ளக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக பஸில் ராஜபக்ஷவின்...

கோட்டை விட்ட கரவெட்டி:முன்னுதாரணமான யாழ்!

யாழ்ப்பாணத்தில் சமூக இடைவெளி பேணாது வயது முதிர்ந்தவர்கள் வெயிலில் காத்திருந்து கொவிட் 19 தடுப்பூசி போடப்பட்ட விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கரவெட்டி சுகாதார...

நெடுந்தீவு சீனாவுக்கு:மறுக்கிறது இலங்கை!

கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன்   யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 40 ஏக்கர் கடலை கடலட்டைப் பண்ணை அமைக்க சீனாவுக்கு இடம் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அமைச்சரான நாமல்...

கழுத்தை நெரிக்கிறது அரசு:போராட தடை!

கொவிட் தொற்றுப் பரவலைக் கருத்திற்கொண்டு பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு மீள்அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களின் போது பொதுமக்கள் சமூக இடைவெளியைப்...

வாறாரு வாறாரு பஸில் வாறாரு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளதாக தெரியவருகின்றது. 2005 இல் ஜனாதிபதியாக பதவியேற்ற மஹிந்த ராஜபக்சவும், பாதுகாப்புச்செயலாளராக செயற்பட்ட...

இணைய பாலியல் சேவை:மருத்துவரும் சிக்கினார்!

இணையமூடாக சிறுமியை பாலியல் தேவைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னணி சிங்கள இருதய மருத்துவ சிகிக்சை நிபுணரும் கைதாகியுள்ளார். கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர்...

பிரசாந்தனுக்கு பிணை!!

தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு  கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) பிணை வழங்கியுள்ளது.கொவிட் 19 அச்சுறுத்தல் நிலையினைக் கருத்திற் கொண்டு இன்றைய...

வவுனியாவில் கடைக்குச் சென்ற பெண்ணைக் காணவில்லை!!

வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்லை என அவரது தாயாரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று  நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொக்குவெளி, மகாறம்பைக்குளம்,...

வவுனியாவில் பாடசாலை மாணவன் மர்மான முறையில் சாவு!!

வவுனியா தோணிக்கல் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். குறித்த மாணவன் நேற்று திங்கிழமை இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். தூக்கத்திற்கு சென்ற...

இலங்கை அதிரடிப்படைக்கு தர்ம அடியாம்?

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள்...

போராட்டங்களால் திண்டாடும் இலங்கை அரசு!

இலங்கை அரசு மருத்துவ சங்கத்துடன் கட்டி உறவாட மற்றைய புறம் ஏனைய அமைப்புக்கள் மறுபுறம் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன. நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உட்பட...

யாழில் நாரந்தனை முடக்கம்!

யாழ்ப்பாணம், மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளும், ஒரு பகுதியும் இன்று காலை 6 மணி முதல் முடக்கப்பட்டுள்ளன.கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக...

காலக்கொடுமை:காணாமல் போனோர் அலுவலகத்திற்கு சம்பள உயர்வு!

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிரிப்பது தொடர்பாக இலங்கை அரசு பரிசீலிக்க உள்ளது. முன்னதாக காணாமல் போனோர் அலுவலகமே தேவையில்லையென்ற அரசு...

துயர் பகிர்தல் செல்வன் அஸ்வின் சந்திரராஜ்

செல்வன் அஸ்வின் சந்திரராஜ் பிறப்பு: 16-12-1997 இறப்பு: 4-7-2021 கனடா, ரொரன்டோ, ஸ்காபுரோவை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அஸ்வின் சந்திரராஜ் அவர்கள் 4-7-2021 அன்று அதிகாலை அகால...

தென்னிலங்கையிலும் பேசு பொருளாக மேதகு!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனை மையப்படுத்தி மேதகு என்ற திரைப்படம் வெளியான நிலையில், அவர் குறித்த உரையாடல்  கொழும்பிலும் ஆரம்பித்துள்ளது. அதனடிப்படையில் இலங்கைக்கான நோர்வேயின்...

கனடாவில் பலியான யாழ் இளைஞன்!

கனடா ஸ்கார்பாரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட 23 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணிக்குப் பின்னர் விபத்து நடந்ததாக...

சீனக் கொடியுடன் இலங்கை காசு

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, வெளியிடப்பட்ட...

எழுவர் விடுதலை நிர்பந்திக்க முடியாது:பல்டியடித்த திமுக?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவரை என திமுக சட்டத்துறை...

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக சீன நாட்டவர்! – முக்கிய அரசியல்வாதி வெளிப்படுத்திய தகவல்

  தற்போதைய அரசாங்கம் இரட்டை குடியுரிமை கொண்டவர்களை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட அனுமதித்துள்ளதால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சீன நாட்டவர் கூட வேட்பாளராக மாற முடியும் என...