Oktober 23, 2024

Monat: Oktober 2020

துயர் பகிர்தல் திருமதி கனகரத்தினம் நகுலேஸ்வரி

திருமதி கனகரத்தினம் நகுலேஸ்வரி மண்ணில் 09.04.1932     வின்னில் 07.10.2020 யாழ் வண்ணார்பண்னையை பிறப்பிடமாக கொண்ட திருமதி கனகரத்தினம் நகுலேஸ்வரி அவர்கள் 07.10.2020 புதன்கிழமை அன்று இறைவனடி...

இலங்கையில் 190 பேருக்கு மேலும் கொரோனா!!

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் மேலும் 190 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மினுவாங்கொடை ஆடைத்...

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்று தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்....

என்ன பிடிக்கிறாய்: காணி பிடிக்கிறேன்?

பரந்தன் உமையாள்புரம் பகுதியில் இன்று வனவளத் திணைக்களத்தினால் இன்று அடாத்தாக எல்லையிடும் முயற்சியில் வனவளத் திணைக்களத்தினர் ஈடுபட்டிருந்தனர். இவ் விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்...

யாழ்.மாநகரசபையிலும் சந்தேகம்?

யாழ்.மாநகர சபைச் சேர்ந்த பணியாளர்கள் ஒரு சிலர் கம்பஹா மாவட்டத்தில் வியாங்கொடைப் பகுதியில் நடைபெற்ற விழிப்புலனற்றோருக்கான செயலமர்வு ஒன்றில் பங்குபற்றியிருந்தனர். அதன் பின்னர் யாழ்.மாநகர சiயில் பணிக்கு திரும்பியிருந்தனர்...

தொடங்கியது கொழும்பு தூக்கியடிப்பு?

  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவிக்கு முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய...

மீண்டும் தமிழருக்கு பதிவு?

வெள்ளவத்தை பிரதேசத்திற்குள் நிரந்தர மற்றும் தற்காலிக வதிவாளர்கள், சட்டவிரோத வதிவாளர்கள் தங்களுடைய விபரங்களை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி ஆதிலிங்கேஸ்வரர்: புதிய தடை?

நெடுங்கேணி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை முடக்க வனப்பகுதி ஊடாக பக்தர்கள் மற்றும் மதகுருக்களை செல்ல இலங்கை காவல்துறை தடை விதித்துள்ளது.முன்னதாக நீதிமன்றம் ஆலயத்தில் பூசை மேற்கொள்ள முடியும் என்...

யாழ். மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

"யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் தேவையற்ற வகையில் பொருள்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்" என்று யாழ்ப்பாண்ம் வணிகர் கழகம் கோரிக்கை...

துயர் பகிர்தல் சுகிர்தராணி ஜெயரட்ணம்

திருமதி சுகிர்தராணி ஜெயரட்ணம் தோற்றம்: 15 பெப்ரவரி 1945 - மறைவு: 07 அக்டோபர் 2020 யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட...

சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வானி குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

முன்னாள் சிபிஐ இயக்குநரும், மணிப்பூர், நாகாலாந்து மாநில முன்னாள் ஆளுநருமான அஸ்வானி குமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முன்னாள்...

துயர் பகிர்தல் தமிழ்ச்செல்வன் பரமநாதன்

திரு தமிழ்ச்செல்வன் பரமநாதன் தோற்றம்: 13 ஜூன் 1963 - மறைவு: 05 அக்டோபர் 2020 யாழ் நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும்...

கலைஞர்களுக்கான உதவுதொகை வழங்கும் வைபவம்

கௌரவ வடமாகாண ஆளுநர் p.s.m சாள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று காலை 1௦ மணியளவில் யாழ்ப்பாண பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஒழுங்கமைத்த, கலை...

மாற்றுத்திறனாளி பெண் திருமணம் – சீர்வரிசை அளித்த கால்பந்தாட்ட குழு!

சென்னை அடுத்த, குன்றத்தூர் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணின்  திருமணத்திற்கு கால்பந்தாட்ட குழு ஒன்று சீர்வரிசை பொருட்களை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. குன்றத்தூர் அடுத்த கெலடிப்பேட்டை பகுதியில்...

துயர் பகிர்தல் சுப்பர் சின்னத்துரை

திரு சுப்பர் சின்னத்துரை (ஓய்வுபெற்ற- நில அளவை திணைக்களத்தில் வான் ஒளிப்பட அளவியல் துறையில் நில அளவையாளர், இலங்கை, கனடா) தோற்றம்: 30 ஜூலை 1936 -...

ராகம வடக்கு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொ ரோனா நோ யாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நேற்று இரவு இந்த கொரோனா நோ யாளி வைத்தியசாலையில் இருந்து த ப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து த ப்பிச்...

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவியொருவர் விபத்தில் ப லியாவதற்கு காரணமான சாரதிக்கு பத்து ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவியொருவர் விபத்தில் ப லியாவதற்கு காரணமான சாரதிக்கு பத்து ஆண்டுகள் சி றைத் த ண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 வயதான நிசாலி பெரேரா என்ற...

2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும் – எல். முருகன்

2021 சட்டப்பேரவை தேர்தலில்  அதிமுக – பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும்  என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதல்வர்...

யாழ்ப்பாணம் புங்குடுதீவு முடக்கத்துக்குள்! இன்றும் 200ற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்!

நேற்று முன்தினம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோணா தொற்று  இனங்கான ப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் 1212 குடும்பங்களைச் சேர்ந்த 3945 ற்கும் மேற்பட்டோர்...

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தனது பரம எதிரியாக பார்கும் அதிபர் நிகோலஸ் மதுரோ விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தனது பரம எதிரியாக பாவித்து வரும் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்! அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும்...

காற்றினால் கொரோனா வைரஸ் பரவுகிறது அமெரிக்க நிறுவனம் தகவல்!

கொரோனா வைரஸ் காற்றில் பரவ வாய்ப்புள்ளதாக  அமெரிக்க நோய் தடுப்பு மைய நிறுவனம் வெளியிட்டுள்ள பகீர் தகவல் மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறதுகொரோனா வைரஸ் தொற்று...

இலங்கையில் 48 மணி நேரத்தில் 500 அதிகமானோருக்கு கொரோனா

கடந்த 48 மணித்தியாலங்களில் இலங்கையில் 500 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.மினுவாங்கொடையில் கொரோனா கொத்தணி பரவலால் இதுவரை மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 569 ஆக...