Oktober 23, 2024

Monat: Juli 2020

ஹுவாய் நிறுவனத்துக்கு பிரிட்டனிலும் தடை!

சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகப்போர் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.   சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   சீனாவும் அதே போக்கை கடைப்பிடிக்கிறது.  ...

அம்பலமானது ஆலய திருட்டு முயற்சி?

வடமராட்சியின் பிரபல இந்து ஆலயங்களில் ஒன்றான உடுப்பிட்டி பண்டகை பிள்ளையார் ஆலயத்தில் சிசிரிவி கமராக்களை அணைத்து கொள்ளையிட முற்பட்ட கும்பலொன்று அகப்பட்டுள்ளது. உடுப்பிட்டி பகுதியில் தொடர்ச்சியாக அரங்கேறிவரும்...

பொய் சொன்னால் விசாரணையாம்?

கொரோனா தொற்று தொடர்பில் போலியானத் தகவல்களை பரப்புவோர் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு, அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில தரப்பினரால், இவ்வாறான போலித்...

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகின்றது

பிரான்சின் அடுத்த சில வாரங்களில் மூடப்பட்ட பொது இடங்களிலும், வணிக நிலையங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது என  பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் கூறியுள்ளார். நேற்று செவ்வாக்கிழமை ஊடகவியலாளரிடம்...

துயர் பகிர்தல் திருமதி. நீலாம்பாள் செந்தில்வேல் அவர்கள் (15/07/2020)

தாயகத்தில் அளவெட்டி வடக்கை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி .நீலாம்பாள் செந்தில்வேல் அவர்கள் 14ம் திகதி ஜூலை மாதம் செவ்வாய்க்கிழமை இன்று தனது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த...

கூட்டமைப்பு 20 ஆசனங்களை நிச்சயம் கைப்பற்றும்- செல்வம் எம்.பி.

எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 20இற்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில்...

ஸ்ரீலங்கா மக்களுக்கு கொரோனாவை பரிசளித்த கோட்டாபய அரசு!

இந்த அரசாங்கம் ஆட்சி ஏற்று எட்டு மாதங்களில் பரிசாக கொரோனாவையே தந்திருக்கின்றது என முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்கா தெரிவித்தார். மட்டக்களப்பு வாடிவீடு விடுதியில் இன்று ஆதரவாளர்களை...

துயர் பகிர்தல் திரு வசந்தராஜன் நடராசா

திரு வசந்தராஜன் நடராசா தோற்றம்: 19 ஜூலை 1958 - மறைவு: 13 ஜூலை 2020 யாழ்.தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும்,கனடா பிறம்ரனை (BlainderDrive,Brampton), வதிவிடமாகவும் கொண்ட யூனியன் கல்லூரிப் பழைய...

கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

கொரோனா பரவலை அடுத்து பாடசாலைகளுக்கு தற்காலிகமாக மேலதிக விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என கல்வியமைச்சர் டலஸ்...

தமிழரின் நலன்களுக்காக அதிகமான சேவைகளை செய்வோம்! சுசில் பிரேமஜயந்த….

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் நலனுக்காக பல்வேறு சேவைகளைச் செய்துள்ளதுடன் , எதிர்வரும் காலத்தில் இதனைவிட அதிகமான சேவைகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்று முன்னாள் ராஜாங்க...

கூட்டமைப்பை சிதைக்கும் சிங்கள ஏஜெண்ட் சுமந்திரன்; சிவாஜிலிங்கம் பகீர் குற்றச்சாட்டு!

ரணில் விக்கரமசிங்கவின், சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தவே சுமந்திரன் இருக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தமிழ் அரசு கட்சியையும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரிவாக மாற்றுவதுதான்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கை விலகாமல் இருந்திருந்தால் நான் வீட்டுக்கு சென்றிருப்பேன் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கைகளில் இருந்து விலகாமல் இருந்திருந்தால் முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும் நான் நிம்மதியாக வீடு சேர்ந்து என் ஓய்வு வாழ்க்கையைத் தொடர்ந்திருப்பேன்” இவ்வாறு...

வடக்கு முஸ்லிம்களின் ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் ஆதரவாளர் வட்டத்தினால் இன்று (15.07.2020) யாழ் ஊடக மன்றத்தில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது அதன் ஒருங்கிணைப்பாளர் செல்வன் என்.எம். அப்துல்லாஹ்...

யாழில் வெடித்தது தேர்தல் வன்முறை – இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! வெளியான தகவல்

யாழ் மாவட்டத்தில் வேலணை வங்களாவடி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் இருவர் கடுமையாக...

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல்- 16 மாவட்டங்களில் 3000 பேர் தனிமைப்படுத்தலில்

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 16 மாவட்டங்களில் 3000க்கும் அதிகமானவர்கள் தற்சமயம் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை பொதுசுகாதார பரிசோதகர்களின் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி கம்பஹா,...

எதிர்காலத்தில் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை இல்லை! உலகச் சுகாதார அமைப்பு…

உலகம் முழுதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 32 இலட்சத்து 35 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இரண்டாம் அலை தொடங்கியுள்ளதையடுத்து சிகிச்சையில் இருப்போர்...

பிறந்தநாள் வாழ்த்து சிவயோகநாதன் நதீசன் (15.07.2020)

  மட்டுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவருபவருமான சிவயோகநாதன். நதீசன் இன்று தனது இல்லத்தில் அம்மாவின் வாழ்த்தோடு மனைவி சுதா, மகன்,மாமா ஐெயக்குமாரன், மாமி விஐயா,...

முன்னணி ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் பேபி அனிகா..

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார். இதன்மூலம் அஜித்துக்கும்,...

திரு திருமதி சிவா லதா தம்பதிகளின்26வது திருமணநாள்வாழ்த்து 25.07.2020

யேர்மனியில்வாழ்ந்துவரும் திரு திருமதி சிவா லதா தம்பதிகள் இன்று26வது திருமணநாள் தன்னை தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் இவர்களை பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் திருமநாளை கொண்டாடும் இவர்கள்...

சவேந்திரசில்வா பேரூந்தில் வரட்டும்:சாள்ஸ்?

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பேருந்தில் வடக்கிற்கு வந்தால் இராணுவத்தின் கெடுபிடியை நேரடியாகப் பார்க்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில்...

யாழிலும் சண்டை:தேர்தல் ஆணைக்குழு கலகலப்பு?

தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் மகிந்த தேசப்பிரிய மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூலுக்கும் இடையேயான போட்டுப்பிடிப்பு யாழ்ப்பாணம் வரை நீடித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று(14)...

வடக்கில் பயமில்லை!

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் மற்றும் கைதடி சித்த மருத்துவ வளாகம் என்பவை தொடர்பிலான கொரோனா பரிசோதனை முடிவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி...