Oktober 23, 2024

Monat: Mai 2020

`தீபா, தீபக் 2-ம் நிலை வாரிசுகள்; நினைவு இல்ல யோசனை!’-ஜெயலலிதா சொத்து வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

வேதா இல்லம் ``ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வாகம் செய்ய தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்து அறிவித்தது.” தமிழகத்தின் மறைந்த...

துயர் பகிர்தல் சுப்பிரமணியம் பாலச்சந்திரன்

All Usersயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Liestal ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்கள் 25-05-2020 திங்கட்கிழமை அன்று சுவிஸில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

ஊரடங்கு:ரூ2000 தண்டம்?

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி நடமாடிய 80 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 21 பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் தண்டம்...

ஆறுமுகம் தொண்டமான் மரணம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு காரணமாக தலங்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...

முகமாலையில் வீரவரலாற்றின் சின்னம்!

முகமாலை முன்னரங்க போர் அரங்க பகுதியில் மீட்கப்பட்ட மனித வன்கூட்டு தொகுதி எச்சங்கள் தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட போது மரணித்த போராளிகளினதென அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய...

வீதியில் சென்றவர் தீடீரென் மரணம்!

திருகோணமலை, கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் இன்று காலை 11.00 மணியளவில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இறந்தவர் திருகோணமலை...

தாக்குதலை ஏற்றுக்கொண்ட ரெலிகொம்?

சிறீலங்கா ரெலிகொம் உள் அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதனை அது ஏற்றுக்கொண்டுள்ளது.வாடிக்கையாளர்களுக்கும் தற்போதைய நிலைமையை தெளிவுபடுத்தி நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் சேவைகளை வழங்க பயன்படும்...

கொரோனா:மயங்கியவர் யாழ்வைத்தியசாலையில்?

யாழ். அராலி துறைப்பகுதியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (26) காலை நடந்துள்ளது....

விமான சேவை ரத்து:படகு சேவை ஆரம்பம்!

குவைத்திலிருந்து வந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கட்டாரிலிருந்து இன்று இலங்கை வரவிருந்த விமானம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டினுள் வந்திருப்பதாக அரசு பிரச்சாரங்களை...

யாழிலிருந்து போக்குவரத்துக்கள் ஆரம்பம்?

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் வெளி மாவட்டங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய நீர்கொழும்பு, அம்பாறை, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு...

வறுமையில் ஈழத்து நாதஸ்வர.தவில் கலைஞர்கள்?

கொரோனா கெடுபிடிகளால் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் ஆலயங்கள் முடங்கியுள்ள நிலையில் ஈழத்தின் நாதஸ்வர, தவில் கலைஞர்கள்; உருக்கமான வேண்டுகோள ஒன்றினை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக ஈழத்து நாதஸ்வர,தவில்...

அம்பலமாகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்?

கோத்தபாய அரசினது எடுபிடி அமைப்பாக செயற்படும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளை சமுதாய மருத்துவ வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் மீண்டும் அம்பலமாக்கியுள்ளார். தமது முறைகேடுகளை அம்பலமாக்கியதற்கு...

ஈரோஸ் கோத்தாவுடன் கூட்டு?

ஈரோஸ் இயக்கம் மேலும் பல துண்டுகளாக சிதைவடைந்துவருகின்ற நிலையில் ஒரு அணி கோத்தபாய பக்கம் சென்றுள்ளது. அவ்வமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூலம் லெபனானில்...

எவரும் துயிலுமில்லத்திற்குள் அரசியல் செய்ய அனுமதியோம்!

நாங்கள் அடிக்கடி கூறிக்கொண்டு வருகிற விடயம் என்னவென்று சொன்னால், எவரும் துயிலுமில்லத்திற்குள் வைத்து அரசியல் செய்யக்கூடாது என்பது எனத் தெரிவித்துள்ள முல்லை ஈசன் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்...

துயர் பகிர்தல் சக்தி .திருமதி .லோஜினா வசந்தராஜ்

தாயகம் வவுனியாவைப்பிறப்பிடமாகவும் , புங்குடுதீவை புகுந்த மண்ணாகவும் சுவிஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்ட சக்தி .திருமதி .லோஜினா வசந்தராஜ் Swiss Bern (Sumiswald) அன்னை மடியில் 20.11.1983...

இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும்; கொன்சர்வேற்றிவ் கட்சி அறிவிப்பு!

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலுக்காக கொன்சர்வேற்றிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை பாரிய அச்சுறுத்தலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் மக்களை தாக்கும்!! -எச்சரிக்கும் வெளவால் பெண்மணி-

  கொரோனா வைரசை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் மக்களை எதிர்காலத்தில் தாக்க கூடும் என வளவால் பெண்மணி எச்சரிக்கை விடுத்து உள்ளார். சீனாவில் வெளவால்கள்...

கச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்..!!

கச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள 523வது படையணி முகாமில் தனிமைப்படுத்தல் மையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதி குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாவகச்சேரியில்...

ஆச்சியின் பேத்தி அபிராமி

மனோரமாவுடன் பேத்தி அபிராமி "இன்னிக்கு ஆத்தாவோட 83-வது பிறந்தநாள். எங்க நினைவுகள்ல மட்டுமில்லாம, எங்க குழந்தைங்க முகத்துலேயும் ஆத்தாவோட ஞாபகங்கள் அப்படியே பசுமையா இருக்கு.'' தமிழ்த் திரையுலகின்...

முன்னாள் இராணுவ தளபதி என்றும் பாராமல் குற்றவாளிகளை இழுத்து செல்வதுபோல் கைது செய்ப்பட்ட சரத் பொன்சேகா…!

ல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கைது செய்யப்படும்வேளை அவருடன் இருந்த மனோ கணேசன் அப்போது நடந்த சம்பவம் தொடர்பில் தற்போது வெளிப்படையாக முகநூலில் பதிவிட்டுள்ளார். "இதுவரை மனோ"...

சிறப்பு அனுமதியுள்ள நபர்கள் மட்டுமே தொடருந்தில் பயணித்து கொழும்புக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்!

அத்தியாவசிய சேவைகள் காரணமாக சிறப்பு அனுமதியுள்ள நபர்கள் மட்டுமே தொடருந்து ஊடாக கொழும்புக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாளை...