Dezember 27, 2024

சுவிஸ் செய்திகள்

அனைத்துலக விசாரணை வேண்டும்! ஈருறுளிப் பயணம் ஆரம்பம்

எதிர் வரும் 46 வது மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரினை முன்னிட்டும் ஐக்கிய நாடுகள் அவையின் 27.01.2021  பரிந்துரையின்படி சிறிலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த...

சுவிஸில் கொரோனா தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்

சுவிட்சர்லாந்தில் போதுமான கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரையில் பொது மக்கள் காத்திருக்க நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலமானது கொரோனா தடுப்பூசி வழங்கும்...

சுவிசில் 12.12.20 முதல் தனிவகை முடக்கம்!

பெருந்தொற்றுக் காரணமாக சுவிற்சர்லாந்து அரசு பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. ஒருபக்கம் பொருளாதாரத்தை தக்கவைக்கவும், மறுபக்கம் நலவாழ்வினைப் பேணவும் முனையும் சுவிற்சர்லாந்து கூட்டாச்சி அரசு மாநிலங்களின் உரிமைகளைக் காத்தபடி...

கொவிட்-19 தொற்றின் முன்றாம் அலையை அனுமதிக்க கூடாது: சுவிஸ்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர்!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் முன்றாம் அலையை அனுமதிக்க கூடாது என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் எலைன் பெர்சட் தெரிவித்துள்ளார். சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று...

சுவிற்சர்லாந்தில் 32 பேர் பலி!

சுவிற்சர்லாந்தில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்.உயிரிழப்பு: 32 பேர் புதிய தொற்று: ---- பேர் மொத்த உயிரிழப்பு: 3,351 பேர்...

வியன்னா தாக்குதலுடன் தொடர்புடையதாக சுவிஸில் இருவர் கைது!

ஐரோப்பியா நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் சுவிட்சர்லாந்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூரிச்சில் வைத்து 18 மற்றும் 24...

இரண்டாம் கொறோனா அலையை எதிர்கொள்ள சுவிஸ் அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகள்

இரண்டாம் கொறோனா அலையை எதிர்கொள்ள சுவிஸ் அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகள் கடந்த மாதங்களில் ஐரோப்பியக் கண்டத்தில் மகுடநுண்ணியிரித் தொற்றினைத் (Covid-19) தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் முன்மாதிரித் திகழ்ந்த சுவிற்சர்லாந்து...

சுவிஸில் அதிகமாக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யார் தெரியுமா?

சுவிட்சர்லாந்தில் அதிகமாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு, தண்டனை பெறுபவர்கள் எண்ணிக்கையில் ஆப்பிரிக்க நாட்டவர்கள் முன் நிரையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக சுவிட்சர்லாந்தில் அதிக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பட்டியலில்...

18. 10. 2020 நள்ளிரவு முதல் சுவிசில் நடைமுறைக்கு வரும் மகுடநுண்ணுயிரித் தடுப்பு நடவடிக்கைகள்

சுவிசின்நடுவனரசும் மாநில அரசுகளும் கடந்த வியாழக்கிழமை 15ம் திகதி இணைந்துநோய்த்தடுப்பு செயற்பாடுகள் தொடர்பாக பேசியிருந்தனர். மறுநாள் 16ம் திகதி மாநிலஅரசின் சுகாதாரத்துறை நிபுணர்களும் மத்திய அரசின் தொற்றுநோய்த்...

சுவிஸில் வடமராட்சி இளம் குடும்பஸ்தர் பரிதாப உயிரிழப்பு : சோகத்தில் குடும்பம்

சுவிஸ்லாந்தில், செம்பியன்பற்றை (மாமுனை) பிறப்பிடமாக கொண்ட யாழ் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குடும்பத்தாருக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. நேற்றையதினம் மாலைவேளை (Littau) லித்தவ் பகுதியில் அமைந்துள்ள...

கார்த்திகை மாத நிகழ்வில் 28.11.2020இசைச்சங்கமம் தேசியப்பாடல்கள் மட்டும் பாடுவதற்கு அனுமதி

28.11.2020இசைச்சங்கமம் நடத்தும் கார்த்திகை மாத நிகழ்வில் தேசியப்பாடல்கள் மட்டும் பாடப்படும். கார்த்திகை மாதம் என்பதால் மாவீரச்செல்வங்களைப்போற்றிப்பாடுவது தமிழர்களின் கடமை, உரிமை. நோயின் தாக்கத்தால் இந்த வருடம் அவர்களைப்போற்றிப்பாட...

சுவிசில் நடைபெற்ற தமிழ்க் கலைத்தேர்வு

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 19வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில்  நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது  இன்று சுவிஸ் நாட்டில் நடைபெற்றது.கொரோனா - 19 தாக்கத்தின்...

சுவிசில் நினைவு கூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் மூத்த தளபதிகளின் நினைவு நாளும்!

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதற் களப் பலியானபெண் மாவீரர் 2ம் லெப் மாலதிஉட்பட்டஐந்து மாவீரர்களின் நினைவெழுச்சி நாளும், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியானலெப்....

பிணைக் கைதிப் பெண் கொல்லபட்டார் – சுவிஸ் அறிவிப்பு

2016 முதல் மாலியில் பிணைக் கைதியாக இருந்த சுவிஸ் பெண் ஒருவர் அல்-கொய்தாவுடன் இணைந்த ஆயுதக் குழுவால் கொல்லப்பட்டதாக சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஒரு மாதத்திற்கு முன்னர் பிணைக்...

ஜெனிவா பேரணியில் கலந்து கொண்டவர்களை தேடும் புலனாய்வாளர்கள்!

கடந்த 21 ஆம் திகதி  தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு சுவிஸில் உள்ள  ஜெனிவாவில்  நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நபர்கள் சிலரின்  வீடுகளுக்கு சென்று இலங்கை...

துரைராஐா ஜெயகுமார் அவர்கள் சுவிஸ் செங்காலன் நகரசபையின் பாராளுமன்றில் உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

 துரைராஐா ஜெயகுமார் அவர்கள் சுவிஸ் நாட்டில் முப்பது ஆண்டுகளாக வாழ்கின்றார்.பொதுச்சமூகப்பணியில் தன்னை ஈடுபடுத்தி செயலாற்றிவரும் ஜெயகுமார் ஓர் தாதியாக வைத்தியசாலையில் முழுநேரமாக பணியாற்றுகின்றார். சுவிஸ் பசுமைக்கட்சியின் உறுப்பினராக...

சுவிசில் நடைபெற்ற திலீபன் மற்றும் சங்கரின் நினைவேந்தல்

சுவிசில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் வான்படைத் தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்கம் உணர்புபூர்வமாக நடைபெற்றிருந்தது.

சுவிற்சர்லாந்தில் 26வது ஆண்டாக தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2020 !

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வாக இன்று நாடு தழுவிய வகையில் 63 தேர்வு நிலையங்களில் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடைமுறைகளைப் பேணி...

ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் – 21.09.2020

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் உறவுகள் கொரோனா நோய்த்தொற்றினை கருத்திற் கொண்டு முகக்காப்பணி (மாஸ்க்) அணிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.காலத்தின்...

சுவிஸ் கூட்டாட்சி அரசின் சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் இன்றைய கோவிட் 19 க்கான செய்தியில்

சுவிஸ் கூட்டாட்சி அரசின் சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் இன்றைய கோவிட் 19 க்கான செய்தியில், சுவிஸ் நாட்டுக்குள் வருபவர்களுக்கான தனிமைப்படுத்தல் நடைமுறைகளும், கட்டுப்பாட்டு நிபந்தனைகளும் என்று ஒரு...

கவனயீர்ப்புப் போராட்டம்! சுவிஸ் பேர்ண்

  அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினைமுன்னிட்டுசிறிலங்காப் படைகளாலும்,துணை இராணுவக் குழுக்களினாலும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டஉறவுகளைத் தேடி சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளானஓகஸ்ற்...

சுவிஸ் விமான பயணிகளுக்கு இனி இந்த சான்றிதழ் கட்டாயம்: இறுகும் கட்டுப்பாடு

சுவிஸ் விமான சேவை நிறுவனம் தங்கள் விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கியுள்ளது. இதுவரை விமான பயணத்தின்போது பாதுகாப்பு கருதி மாஸ்க் அணிவதில் இருந்து விலக்களிக்க முறைப்படியல்லாத...