Dezember 26, 2024

சுவிஸ் செய்திகள்

சுவிசில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி

தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை தமிழினம் தலைதாழ்த்தி வணங்கி, நிமிர்ந்து உரம் பெறுகின்ற நவம்பர் மாதம் தொடங்கிவிட்டது. சுவிஸ் நாட்டில்...

உலகின் மிக நீளமான பயணிகள் தொடருந்து சேவை: சாதனை படைத்தது சுவிஸ்

உலகின் நீளமான தொடருந்து சேவையை நடத்தி உலக சாதனையைச் செய்துள்ளது சுவிஸ் தொடருந்து நிறுவனமான ரேடியன் (Rhaetian).  இச்சேவை நேற்று சனிக்கிழமை ஆல்ப்ஸ் மலைகள் வழியாக மிகவும்...

தமிழீழத் தேசிய பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கான முதலாவது பயிற்சி முகாமும் சிநேகபூர்வ ஆட்டமும்

அதன் முதற்கட்டமாக மூன்று நாள் பயிற்சி முகாமும் ஒரு சிநேக பூர்வ ஆட்டமும் ஆடுவதென தீர்மானிக்கப்பட்டது ஜேர்மன்,பிரான்ஸ்,நோர்வே ஆகிய நாடுகளில் இருந்து வந்திருந்த வீராங்கனைகளுடன் சுவிஸ் நாட்டில்...

யாழ் ஆலயங்களில் தீபாவளி கொண்டாட்டம்!!

தீபவொளியின் தீபாவளிநாளினை கொண்டாடும் மக்கள் இன்று அதிகாலையில் இருந்து  ஆலய சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களிலும் தீபாவளிப் பூசை வழிபாடுகள்...

சுவிசில் ஆசிரியர் பற்றாக்குறை: 47,000 புதிய ஆசிரியர்கள் தேவை!!

சுவிட்சர்லாந்தில் ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது. இது கடந்த பத்தாண்டுகளாக நீடிக்கிறது என மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் (FSO - Federal Statistical Office) புதிய தரவு குறிப்பிடுகிறது....

சுவிட்சர்லாந்துக்கு ஆயிரக்கணக்கில் ஆசிரியர்கள் தேவை.

சுவிட்சர்லாந்துக்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு சுமார் 40,000 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். வெளிநாட்டவர்களுக்கும் வேலைவாய்ப்பளிக்க சுவிஸ் அரசு திட்டமிட்டு வருகிறது. பெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு ஆய்வுகளில்,...

தமிழ் இளையோர் மாநாடு 2022

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து நடாத்திய இவ்வாண்டுக்கான தமிழ் இளையோர் மாநாடு 01.10.2022 ஆம் நாள் சனிக்கிழமை பாசல் மாநகரில் நடைபெற்றது. இதில் தமிழ் இளையோர் கலந்துகொண்டு தமிழர்சிறப்பு,...

சுவிசிலிருந்து யாழ்ப்பாணத்தில் தங்கியவர்களின் நகைகளைக் கொள்ளையிட்ட திருடர்கள்!!

யாழ்ப்பாணம் உருப்பிராய்ப் பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து வீட்டில் இருந்த 12 பவுண் தங்க நகைகளை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர்.  அவர்கள் நேற்றைய தினம் ஆலயம் ஒன்றுக்கு...

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2022

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 10.09.2022 சனிக்கிழமை, 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாள்களும் பேர்ண் மாநிலத்தின் புறுக்டோர்வ் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த...

சுவிசில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் ஒன்பதாம் ஆண்டு நினைவெழுச்சிநாள்!

தமிழர் என்கின்ற தேசிய இனம் எல்லாவற்றையும் இழந்து தவித்த வேளையில் தமிழர் விடிவினை உறுதியான இலட்சியமாய்க் கொண்டு வாழ்ந்து, ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில்...

அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன்றலில் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்

இலட்சியத்தினை நோக்கி பெரும் மனோபலத்தோடு தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன்றலில்( நெதர்லாந்து) இருந்து ஆரம்பமானது.  தமிழீழ மண்ணில் சிறிலங்காப்...

இசைக்குயில், நெருப்பின்குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி – 2022

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினரால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26, 27, 28, 29, 30 ஆகிய திகதிகளில் சுவிஸ் நாட்டில் நடாத்தப்பெறவுள்ள இசைக்குயில், நெருப்பின் குரல் தமிழீழ...

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற எழுச்சிக்குயில் 2022

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாக 'எழுச்சிக்குயில் 2022"   தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டியானது யூன்...

சுவிற்சர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்மொழிப் பொதுத்தேர்வு

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 28 ஆவது பொதுத்தேர்வாக 07.05.2022 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 61 தேர்வு நிலையங்களில் சிறப்புற...

அகதிகள் சுவிட்சர்லாந்தில் சுவிஸ் வாழிட உரிமம் பெறுவது எப்படி?

சமீபத்திய சில வாரங்களாக உக்ரைன் அகதிகள் சுவிட்சர்லாந்தை நோக்கிப் படையெடுத்து வரும் நிலையில், அவர்களும் மற்ற புகலிடக் கோரிக்கையாளர்களும் சுவிட்சர்லாந்தில் நிரந்தர வாழிட உரிமம் பெறும் தகுதி...

சுவிசில் நடைபெற்ற உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி

சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022! 16.01.1993 அன்று...

தமிழிழப் படுகொலைக்கு நீதி கேட்டு ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

தமிழிழனப் படுகொலைக்கு நீதி கேட்டு சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்து. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் முன்றலில் முருகதாசன்...

இலங்கைக்கு எதிராக களம் இறங்கிய ஈழத்துப் பெண்.

2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவின் ஷாங்காய் மாநிலத்தில் இடம்பெற்றது. அதில்  ஒரே இடத்தில் ஒன்றாக பிறந்து ஒரே பிரிவில் இருவரும் வெற்றியீட்டியிருந்தாலும், போர்த்தி...

சுவிட்சிலாந்தில் யாழ் இளைஞருக்கு நேர்ந்த பெரும் சோகம்

சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. உயிரிழந்த இளைஞர் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 31 வயதானவர்...

சுவிசில் இருந்து யாழ் வந்த நபர் சடலமாக மீட்பு!

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற குடும்பத்தர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் அண்மையில் தனது ஊரான...

சுவிஸ் வங்கியின் ATM இயந்திர முகப்பு விளம்பரத்தில் இடம்பிடித்த ஈழத்து தமிழ் பெண்!

தாயகத்தில் யாழ்-புங்குடுதீவை பூர்விகமாகவும் சுவிஸ் நாட்டை வாழ்விடமாக கொண்டதிரு. திருமதி.கேதீஸ்வரன் வளர்மதி தம்பதிகளின்புதல்வி சயந்தவி சுவிற்சர்லாந்தில் பிறந்துதாய் தந்தையாரின் அரவணைப்பில் பிற கல்வியைகற்று தாய்க்கல்வியையும் கற்று தனது...