Oktober 23, 2024

பிரித்தானியா.செய்திகள்

வந்து சேர்ந்தது கொரோனா தடுப்பு மருந்து! விரைவில் விநியோகம்!!

இங்கிலாந்து நாட்டுக்குள் பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் முதல் கட்ட மருத்துகள் வந்து சேர்ந்துள்ளன. குறித்த தடுப்பூசிகள் இரகசியமாக ஓர் இடத்தில் களஞச்சியப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மிட்லாண்ட்ஸ் பிராந்தியத்தில் உள்ள...

அடுத்தவாரம் முதல் தடுப்பூசி! அனுமதி வழங்கிய முதல் நாடு பிரித்தானியா!

உலக மக்களை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நாடுகள் மருந்துகள் தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், பிரித்தானியா கொரோனா...

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 12,330பேர் பாதிப்பு- 205பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 12ஆயிரத்து 330பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 205பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக...

58000 மரணங்கள். 350 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் பிரித்தானியா!

தடுப்பூசி திட்டத்தை சில நாட்களில் தொடங்கவிருப்பதால் , நம்பிக்கைக்குரிய கொரோனா வைரஸ் தடுப்பூசி 2 மில்லியன் டோஸ் பெற்றுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. பிரித்தானியா ஐரோப்பாவின் மிக மோசமான...

சிறீதரன் வீட்டிலும் நினைவேந்தப்பட்டது மாவீரர் நாள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீட்டில் இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது வடபோர்முனைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன், திருகோணமலை மாவட்ட...

.மாவீர்நாள் முன்னெடுப்பு பற்றி நியுற்ரன் யுனிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரிட்டானியாவின் ஊடக பேச்சாளர் அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 26.11.2020 இரவு(8.00) மணிக்கு காணலாம்

  இன்றய காலச்சூலலில் மாவீர்நாள் 2020 நடைமுறைபற்றி நியுற்ரன் யுனிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரிட்டானியாவின் ஊடக பேச்சாளர் விளக்க உரை நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 26.11.2020...

இங்கிலாந்து முடக்கநிலை அடுக்குகளை அறிவித்தார் பொறிஸ்

இங்கிலாந்தில் முடக்கநிலை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் நாள் முடிவடையும் என பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்:- எதிர்வரும் டிசம்பர் 2ஆம் நாள்...

நாளொன்றிற்கு ஒரு மில்லியன் பிரித்தானியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

பிரித்தானியாவில் இன்னும் சில வாரங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடுதல் துவங்கும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய சுகாதார செயலர். அத்துடன், நாளொன்றிற்கு ஒரு மில்லியன் பிரித்தானியர்களுக்கு தடுப்பூசி போடும்...

பிரித்தானிய பல்பொரு அங்காடிகளுக்காக சுரண்டலுக்கு உள்ளாகும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள்

பிரித்தானியாவில் இயங்கும் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், டெஸ்கோ மற்றும் சைன்ஸ்பரி, மற்றும் பேஷன் பிராண்ட் ரால்ப் லாரன் ஆகிய பல்பொருள் அங்காடிகளுக்களுக்கு இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் இந்தியத்...

பிரித்தானியாவில் 462 பேர் பலி! 26,860 பேருக்குத் புதிய தொற்று!

பிரித்தானியாவில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள். உயிரிழப்பு: 462 பேர் புதிய தொற்று: 26,860 பேர் மொத்த உயிரிழப்பு: 51,766 பேர் மொத்த தொற்றாளர்கள்: 1,344,356

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 595பேர் உயிரிழப்பு!

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 8ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியா பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்துள்ளது. அண்மைய...

செங்கனை மறுபரீசீலனை செய்ய வேண்டும் – மக்ரோன்

ஐரோப்பாவின் திறந்த எல்லையான செங்கன் பகுதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் மற்றும் ஆஸ்ரோியாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராங்கோ-ஸ்பானிஸ்...

லண்டனில் கத்திக்குத்தில் சிறுவன் பலி!

வொண்ட்ஸ்வொர்த் சைன்ஸ்பரியின் கடைக்கு வெளிப்புறத்தில்  மூன்று முறை குத்தியதில் 15 வயது சிறுவன் உயிரிந்துள்ளார்.நேற்று வியாழக்கிழமை 17:00 மணியளவில் தென்மேற்கு லண்டனின் வொண்ட்ஸ்வொர்த்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே...

வலுக்கும் மோதல்! பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க துருக்கிய அதிபர் அழைப்பு!

  தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்சின் நிலைப்பாட்டை அடுத்து பிரான்சின் பொருட்களை துருக்கிய மக்கள் புறக்கணிக்குமாறு துருக்கிய அதிபர்  ரெசெப் தயிப் எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.அங்காராவில் தொலைக்காட்சி உரையாற்றுகையில்...

பிரஞ்சுப் பொருட்களை புறக்கணிக்கக் கோரும் இஸ்லாமிய நாடுகள்! வேண்டாம் என்கிறது பிரான்ஸ்!

பிரான்சில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமையை பிரஞ்சு அதிபர் இம்மானுவல் மக்ரோன் பாதுகாப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரான்சின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என மத்திய கிழக்கு இஸ்லாமிய...

பிரித்தானிய மகாராணி ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் தெரியுமா?

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு Independent என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட...

லண்டனில் 1 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள்

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் பயணிகளுக்கு ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் நடைமுறையை அமல்படுத்தி உள்ளது.   உமிழ்நீர் சோதனை மூலம் இந்த பரிசோதனை 102 பவுண்டுக்கு...

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியானது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்...

பிரதமர் போரிஸ் ஜோன்சன் இராஜினாமா?

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அடுத்த ஆண்டு தனது பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளத்தை...

பிரான்சில் சோகம் – விமான விபத்தில் 5 பேர் பலி

பிரான்சில் சோகம் - விமான விபத்தில் 5 பேர் பலி விமான விபத்து நடந்த பகுதி பிரான்சில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில்...

4 ஆண்டுகளின் பின் பிரான்சுக்கு வந்து சேர்ந்தார் பிணைக் கைதி

கடந்த நான்கு ஆண்டுகளாக மாலியில் ஆயுதக் குழுக்களால் பிணைக் கைதியாக வைத்திருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 75 வயது தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர் ஒருவர் விடுவிக்கப்பட்ட நிலையில்...

லண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு!

மேற்கு லண்டனில் Brentfordல் ஈழதமிழர் குடும்பம் ஒன்று தாய்,தந்தை 3வயது ஆண் குழந்தை சடலமாக மீட்பு,இது குறித்து மேலும் தகவல் தெரிவித்த லண்டன் காவல்துறை,வெளியார் யாருக்கும் இந்த...