Oktober 23, 2024

பிரித்தானியா.செய்திகள்

பிரித்தானியாவில் இன்று 1,163 பேர் பலி! புதிதாக 52,128 பேருக்குத் தொற்று!

பிரித்தானியாவில் வீரியமிக்க கொரோனா தொற்று நோயினால் இன்று வியாழக்கிழமை மட்டும் 1,162பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்52,618 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

பிரித்தானியாவில் ஒரு நாளில் மட்டும் 1041 பேர் பலி!

பிரித்தானியாவில் உருமாறிய வீரியமிக்க கொரோனா தொற்று நோயினால் ஒரு நாளில் (நேற்றுப் புதன்கிழமை) மட்டும் 1041 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்62,322 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். இங்கிலாந்து...

லண்டனில் பெருகி வரும் கொரோனாவால், வைத்தியசாலைகள் நிரம்பி வரும் நிலையில்.

லண்டனில் பெருகி வரும் கொரோனாவால், வைத்தியசாலைகள் நிரம்பி வரும் நிலையில். தமிழ் மருத்துவர் சொன்ன விடையங்களை இங்கே நாம் தமிழர்களுடன் பகிர விரும்புகிறோம். இனி புதிதாக வரும்...

புதிய கொரோனாக் கட்டுப்பாடுகள் பெப்ரவரி நடுப்பகுதிவரை நீடிக்கும்! பொரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று நோய் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.நேற்று திங்கட்கிழமை இரவு புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் விடயங்களை...

அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது! லண்டன் நீதிமன்றில் பரபரப்பு தீர்ப்பு

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம்...

பாடசாலைகளை இரு வாரங்கள் திறக்க வேண்டாம் – இங்கிலாந்தில் அழுத்தங்கள் அதிகரிப்பு

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிகமாகப் பரவிவருகின்றது. இதனால் தொடக்கப்பள்ளிகளை இரண்டு வாரங்களுக்கு திறக்க வேண்டாம் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றது.கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்காக இங்கிலாந்து முழுவதும் பள்ளிகள்...

பிரித்தானியாவில் ஒரே நாளில் எதிர்பாராத உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (செவ்வாய்க்கிழமை) 53,135 கொரோனா பாதிப்புகளும், 414 மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன்மூலம் பிரித்தானியாவில் இதுவரை கிட்டத்தட்ட...

பிரித்தானியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸின் 7 அறிகுறிகள் இது தான்! சுகாதாரத் துறை எச்சரிக்கை தகவல்

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ், வழக்கமான கொரோனா பாதிப்பு காலத்தில் ஏற்படக் கூடிய அறிகுறிகளை விடவும் கூடுதலாக 7 அறிகுறிகள் தென்படும்...

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் நாளில் உணவிற்காக கொட்டும் மழையில் நீண்ட வரிசையில் நின்ற மக்கள்!

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் நாளில், உணவு பொட்டலங்களுக்காக மக்கள் நீண்ட வரிசையில் கொட்டும் மழையில் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி, பார்ப்போர் மனதை கண்கலங்க வைக்கிறது. ஐரோப்பியா நாடுகளில்...

இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது மற்றாெரு புதிய கொரோனா வைரஸ்!

இங்கிலாந்தில் பல பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பரவல் உலக நாடுகளை பேரதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. இந்த அதிர்ச்சியில்...

பிரித்தானியாவில் நேற்று 691 பேர் பலி!

பிரித்தானியாவில் கொரோனா தொற்றின் காரணமாக நேற்று செவ்வாய்கிழமை மட்டும் 691 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 36,804 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. கொரோனா தொற்று ஏற்பட்ட காலம்...

பிரித்தானியாவுக்கான பயணத் தடையை விதித்தன ஐரோப்பிய நாடுகள்!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்ந்லாந்திலும் பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.இங்கிலாந்தில் நேற்று லண்டன் மற்றும் தென்கிழக்கு...

பிரித்தானியாவுக்கான பயணத் தடையை விதித்தன ஐரோப்பிய நாடுகள்!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்ந்லாந்திலும் பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.இங்கிலாந்தில் நேற்று லண்டன் மற்றும் தென்கிழக்கு...

நான்காம் நிலை கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இங்கிலாந்தில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் மீது கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.கடந்த இரண்டு வாரங்களில் இங்கிலாந்தில் வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது....

லண்டனில் ஆஸ்துமாவால் உயிரிழந்த 9 வயது சிறுமியின் மரணத்தில் அதிர்ச்சி தகவல்!

பிரித்தானியாவில் 9 வயது சிறுமி ஒருவர் கடுமையான ஆஸ்துமா காரணமாக உயிரிழந்த நிலையில், அவரின் மரணத்திற்கு காற்று மாசுபாடு ஒருவகை காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த...

புதிய அணு மின் நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து பேச்சுவார்த்தை!

சஃபோல்க் நகரில் ஒரு புதிய £20 பில்லியன் மதிப்பிலான அணு மின் நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரித்தானிய அரசாங்கம் பிரான்ஸ் நிறுவனத்துடன் இதுகுறித்த பேச்சுவார்த்தைகளை...

இங்கிலாந்தில் புதன்கிழமை முதல் வருகிறது 3 அடுக்கு கட்டுப்பாடுகள்

இங்கிலாந்தில் லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வரும் புதன் கிழமை முதல் 3  அடுக்கு கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை, சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் உறுதிபடுத்தியுள்ளதாக தகவல்...

பிரித்தானியாவில் தனிமைப்படுத்தல் 10 நாட்களாக குறைப்பு!

பிரித்தானியாவில் வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் நாட்கள் 14-ல் இருந்து 10 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்...

சிறிலங்கா பொருட்களைப் புறக்கணிக்கக்கோரி பிரித்தானியாவில் போராட்டம்

டிசம்பர் 9ம் திகதி  ஐக்கிய நாடுகள் சபையால் இனஅழிப்பால் பாதிக்கப்பட்டோர் நினைவாகவும் இனஅழிப்புகளைத் தடுப்பதற்காகவுமான நாளாக அனுட்டிக்கப்படுகிறது. அதனையொட்டி பெருமளவிலான பிரித்தானியத் தமிழர்கள் சிறிலங்காவிலிருந்து அந்த அரசிற்கு...

இங்கிலாந்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது!

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா...

கொரொனா தடுப்பூசியைப் போடவுள்ள எலிசபெத் மகாராணியார்

  பிரித்தானிய மகாராணி எலிசபெத்தும் அவரது கணவர் இளவரசர் பிரிப்பும் கொரோனா தடுப்பூசியைப் போடவுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.இத்தகவலை பிரித்தானிய முன்னணி நாளேடுகள் வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள...

ரயில் உட்கட்டமைப்பு வரவு செலவு திட்டத்தில் 1 பில்லியன் பவுண்டுகள் குறைப்பு!

ரயில் உட்கட்டமைப்பு வரவு செலவு திட்டத்தில் இருந்து 1 பில்லியன் பவுண்டுகளை அரசாங்கம் குறைத்துள்ளது. திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக், முன்னர் அரசாங்கத்தின் ‘சமன் செய்யும்’ நிகழ்ச்சி...