Oktober 22, 2024

யேர்மன் செய்திகள்

யேர்மனி ஹம்பேர்க்கில் பணயக்கைதிகள் நெருக்கடி தொடர்வதால் மூடப்பட்டது விமான நிலையம்

வடக்கு யேர்மனியில் உள்ள துறைமுக நகரான ஹம்பேர்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென மகிழுந்தில் பாதுகாப்ப கடவைகளை உடைத்துக்கொண்டு விமான நிலைய...

ஜேர்மனி மண் சஞ்சிகையின் மனிதநேயப் பணிகளின் தொடர்ச்சி…

ஜேர்மன் மண் சஞ்சிகையின் ஏற்பாட்டில் அமரர் திருமதி வாமதேவன்கண்மணி அவர்களின் ஆண்டு நினைவாகஆத்மசாந்தி பிராத்தனையும்அன்னதானம் வழங்கலும் ஞானக்குழந்தைகள் பகல் பராமரிப்பு நிலையகுழந்தைகளுக்கான மதிய உணவும் சுகாதாரப் பொருட்களும்30.10.2023அன்று...

யேர்மனி கம்பேர்க்கில் நடைபெற்ற 2ஆம் லெப்டினன் மாலதியின் 36ஆவது நினைவு சுமந்த வணக்க நிகழ்வு

னி யேர்மனி கம்பேர்க் மாநகரில் உணர்வெழுச்சியுடன் முதற்பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் 36ஆவது நினைவு சுமந்த வணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்...

யேர்மனியில் நடைபெற்ற திலீபன் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 36 ஆண்டு நினைவு நாள் யேர்மன் தலைநகரில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக உணர்வுபூர்வமாக நடைபெற்றது. யேர்மன் நாட்டின் பல நகரங்களிலும்...

யேர்மனியில் வாழும் எமது தாய்த்தமிழ் உறவுகளே! தலைநகர் நோக்கி நகர்வோம் உணர்வாய் திரளாய் எழுவோம்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - யேர்மனிTamil Coordination Committee - Germanyவூப்பெற்றால், 20.9.2023யேர்மனியில் வாழும் எமது தாய்த்தமிழ் உறவுகளே! அவசரதலைநகர் நோக்கி நகர்வோம் உணர்வாய் திரளாய் எழுவோம்.அழைப்பு!!தமிழீழ...

யேர்மனியில் அனைத்துலக நாடுகள் பங்கெடுக்கும் மாவீரர் கிண்ண உதைபந்தாட்டம்

அனைத்துலகத் தொடர்பகம் நடாத்தும் மாவீரர் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி யேர்மனியில் அமைந்து சோலிங்கன் நகரில் ஆரம்பமாகியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரான்ஸ், சுவிஸ், யேர்மனி, பெல்ஜியம்,...

நுண்ணறிவுமிக்கஅறிவியல் , சுவரொட்டி விளக்கக்காட்சி போட்டியில் சிவதர்சினி (லீனா) பிராங்ளின் முதலாவது பரிசைப் பெற்றுப் பெருமை சேர்த்தார்!..

ஜேர்மனியில் திருமதி சிவதர்சினி (லீனா) பிராங்ளின்ஒரு விருது - 08.09-2023முதலாவது பரிசைப் பெற்றுப் பெருமை சேர்த்தார்!..எங்கள் மகளான திருமதி சிவதர்சினி (லீனா) பிராங்ளின் அவர்களுக்குயேர்மனியில் 08.09.2023 அன்று...

வெள்ளத்தால் நிரம்பி வழிந்த யேர்மன் பிரான்ங்போர்ட் விமான நிலையம்

பிராங்பேர்ட்டில் கனமழை காரணமாக நேற்று புதன்கிழமை யேர்மனியின் மிகப்பெரிய விமான நிலையத்தில் டஜன் கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. நேற்று மாலையில், ஓடுபாதையின் பகுதிகளில் அதிக அளவு...

பேர்லினில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர்...

ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல்

யேர்மனியவாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சார்பாக ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல். அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய திரு. ஏ.ஆர். ரகுமான் அவர்கட்கு! எங்கள் இதய வாசல்கள் திறந்து...

யேர்மனியில் 2ஆம் உலகப் போர் குண்டு கட்டுபிடிப்பு: 13,000 பேர் வெளியேற்றம்!!

யேர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் இரண்டாம் உலகப் போரின் காலத்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து  சுமார் 13,000 பேர் தங்கள் வீடுகளை தற்காலிகமாக காலி செய்யுமாறு கூறப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள்...

யேர்மனி அருங்காட்சியகத்தில் தங்க நாணயங்களை திருடிய நான்கு நபர்கள் கைது!

யேர்மனி பவேரியாவில் உள்ள மன்ச்சிங்கில் உள்ள செல்டிக்-ரோமன் அருங்காட்சியகத்தில் இருந்த கண்கவர் தங்க நாணயங்கள் திருடிய நான்கு சந்தேசக நபர்கள் சம்பவம் நடந்து 8 மாதங்கள் கடந்த...

யேர்மனியில் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த 7 பேர் கைது!

யேர்மனியின் மேற்கு மாநிலமான நோர்ட் ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தில் பயங்கரவாத சந்தேகத்தின் பெயரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யேர்மன் அரச வழக்கறிஞர் அலுவலகம் இன்று வியாழக்கிழமை...

யேர்மனின் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பதை இரத்து செய்ய அழைப்பு

யேர்மன் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு இனி ஆங்கிலம் கற்பிக்கக்கூடாது. அதற்கு பதிலாக ஆசிரியர்கள் தங்கள் யேர்மன் வாசிப்பு மற்றும் கணிதத் திறனை மேம்படுத்துவதற்கு இந்த நேரத்தை அர்ப்பணிக்க...

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு

தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான...

பணவீக்கம், அதிக வட்டி விகிதங்கள்: யேர்மனியின் பொருளாதரம் சரியத் தொடங்கியது!

2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், பொருளாதாரம் 0.3 சதவிகிதம் சுருங்கியது என்று பெடரல் புள்ளியியல் நிறுவனம் டெஸ்டாடிஸ் கூறியது. பூஜ்ஜிய சதவிகிதத்தின் ஆரம்ப மதிப்பீட்டைக்...

யேர்மனி டுசில்டோர்வ் நகரில் நினைவேந்தப்பட்ட தமிழினப் படுகொலை நாள்

ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதப் படைகள், உலக நாடுகளின் பேருதவியோடு 2009ஆம் ஆண்டு வடதமிழீழம் முல்லை மாவட்டத்தின், முள்ளிவாய்க்கால்பகுதியில் மேற்கொண்ட தமிழ்த்தேசிய இனம்மீதான அதி உச்ச அழிப்பின் 14ஆம்...

யேர்மனியில் திருவள்ளுவர் சிலை ஆதரவு தாரீர்!

யேர்மனியின் டோட்முண்ட் நகர வீதியில் 3 மீற்றர் உயரமான திருவள்ளுவர் சிலை அமைய இருக்கிறது. இதற்கு ஏறக்குறைய 35.000 யூரோக்கள் செலவாகின்றது. 15.000 யூரோக்களை நகரசபை தருகிறது....

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற பன்னாட்டு தொழிலாளர் தினம் 2023

பல்லின மக்கள் அமைப்புகள் மற்றும் தொழிலாளர்கள் இன்றைய தினத்தில் தமது நல்ல தொழில் நிலைமைகளுக்காக போராடும் இத் தருணத்தில், வலிசுமந்த மாதத்தில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் இந்த...

அன்னை வீடு தேடிய மருத்துவ கவனிப்பு சேவை( ANNAI HOME CARE SERVICE) *

ஜேர்மன் நாட்டில் பல முதியோர் பராமரிப்பு நிலயங்களை கடந்த 15 வருடங்குக்கு மேலாக நடாத்தி வருகின்ற pflegedienst /BergstraBe என்ற பிரபல நிறுவனத்துடன் இலங்கை நிறுவனமான ViMaLi...

தமிழீழ தேசியக் கொடி பொறிக்கப்பட்ட மேலங்கியினை அணிந்திருந்தாரென,நீதிமன்றத்தில் விசாரணை.

அன்பார்ந்த தமிழீழ மக்களே. கடந்த 19.04.2023 புதன்கிழமை அன்று, தமிழீழ தேசியக் கொடி பொறிக்கப்பட்ட மேலங்கியினை அணிந்திருந்தாரென மேற்கொள்ளப்பட்ட வழக்கு, பேர்லின் (Berlin) மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு...