Oktober 22, 2024

மாவீர்வீரவணக்க நாள்

ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 7ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் – சுவிஸ்

ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 7ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் சுவிஸ் பே ர்ன் நகரல் இடம் பெற உள்ளது

செஞ்சோலை மாணவர்கள் மீதான படுகொலை நினைவேந்தல் நாள் இன்று!

தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம்...

யேர்மனி வூப்பெற்றால் நகரில் இடம்பெற்ற நினைவு வணக்க நிகழ்வு.

1.8.2020 சனிக்கிழமை இன்று யேர்மனி வூப்பெற்றால் நகரில் நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.கொரோனா கொள்ளை நோயின் தாக்கத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வணக்க நிகழ்வுகளில் அன்னை பூபதியம்மா உள்ளிட்ட நாட்டுப்பற்றாளர்...

பெல்ஜியத்தில் உயிராயுதங்கள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு

தமிழீழத் தாய்மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி சரித்திரமான அனைத்து கரும்புலி மாவீரர்களையும்நெஞ்சிலிருத்தி  வீரவணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

பிரித்தானியாவில் பிரி.பால்ராஜ் அவர்களின் இணையவழி வணக்க நிகழ்வு

பிரி.பால்ராஜ் அவர்களின் 12ம் ஆண்டு இணையவழி வீர வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.

குடாரப்பு தாக்குதலின் நாயகன் எங்கள் பிரிகேடியர் பால்ராஜ்!

தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர்....

தொடங்கியது முள்ளிவாய்க்காலிலும் கெடுபிடி?

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நினைவு தூபிக்கு...

தமிழீழ தேசியத் தலைவரின் இந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்.இன்று உயிருடன் எம்முடன் இல்லை.

தமிழீழ தேசியத் தலைவரின் இந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்.இன்று உயிருடன் எம்முடன் இல்லை. கனடாவின் தலைநகரான ஒட்டாவில் தமிழீழ தாயகத்தை நேசித்த ஒரு தேசப்பற்றாளரான ஒட்டாவா...

மே 18 நாள், தமிழின அழிப்பிற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் பின்வரும் இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மே 18 நாள், தமிழின அழிப்பிற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் , பின்லாந்தில், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் பின்வரும் இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பங்கு கொண்டு விளக்கேற்றி.,...

3ம் நாள் நினைவேந்தல்: ஊடகவியலாளர்களிற்கு மிரட்டல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 3வது நாள் நிகழ்வை மீண்டும் இலங்கை காவல்துறை குழப்ப முற்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ்.நகரிலுள்ள தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்பதாக தமிழ்...

மே18 நினைவேந்தலை இணையத்தில் விளக்கேற்றி நினைவேந்துவோம்!

தமிழினத்துக்கு எதிராக  சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாக பல்வேறு வடிவங்களில்  இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக மே 2009 இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன்,...

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல்!

இனப்படுகொலையின் 11ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் 1ம் நாள் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் மாலை நடைபெற்றன.

காலை7 மணிக்கு வீடுகள் தோறும் மே18 நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாள் நடைமுறைகள் பற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு உத்தியோகபூர்வ அறிவிப்பினை விடுத்துள்ளது. சிங்கள-பௌத்த அரசினால் முள்ளிவாய்க்காலில் திட்டமிட்டு தமிழினம் வயது வேறுபாடன்றி, பால்...

மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல்: பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறைகூவல்!

  பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலினை நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நினைவுகொள்ளப்படவுள்ளது. இவ்விடயம்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தல்

முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற தமிழினப்படுகொலைகளின் 11 ம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18..05.2020 அன்று நடைபெறும். என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு தெரிவித்துள்ளது...

ஆனந்தபுர நாயகி பிரிகேடியர் துர்க்கா

ஆனந்தபுர நாயகி இருபதாயிரம் இன அழிப்பு படைகளை சுற்றி வலைத்து நிலை நடுங்க வைத்து அனைத்து தளபதிகள் போராளிகளுக்கும் வழியமைத்து கட்டளைத்தளபதியாக நின்று தாக்குதல் செய்த வீரத்தின்...