Oktober 22, 2024

நிகழ்வுகள்

தமிழின படுகொலை அழிப்பு நாள்; தாயகமெங்கும் கண்ணீரில் உறவுகள் !

தாயகத்தில் மட்டுமல்லாது புலம் பெயர்  தேசசங்களிலும்   தமிழின படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.  போர் முடிந்து ஒரு  தசாப்தம் கடந்த  போதும் போரின் வடுக்கள் மக்களை விட்டு...

கனடாவில் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாகப் பிரகடனம்

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் இன்று முதல் எதிர்வரும் ஒருவாரகாலம் ‘தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாக’ பிரகடனப்படுத்தப்படவுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் இக்காலப்பகுதியில் அறிந்துகொள்ளுமாறு கனடாவின் ஒன்ராரியோ...

சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் சுவிஸ்- தாயக உணவுக் கண்காட்சியும் பிரமாண்டமான கலைநிகழ்வும்.

அற்றார் அழி பசி தீர்த்தல் 2023சுவிஸ் நாட்டில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் அறக் கட்டளையினால் வருடா வருடம் நடாத்தப்படும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வானது...

எழுச்சிக்குயில் 2023 – தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி – சுவிஸ்

எழுச்சிக்குயில் 2023 தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி - 27 & 28.05.2023 - சுவிஸ் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க...

டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டி 2023

டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டி 2023 கடந்த சனிக்கிழமை 22.04.2023 அன்று டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களுக்கிடையான தமிழ்த்திறன் போட்டி பரடேசியா நகரில்...

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2023 மெல்பேர்ண்

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2023 மெல்பேர்ண் நிகழ்வு இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால்...

டென்மார்க்கில் எழுச்சியுடன் நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் 35 வது வருட வணக்க நிகழ்வு.

டென்மார்க் கொல்பேக் நகரில் 22.04.2023 அன்று அன்னை பூபதியம்மாவின் 35 வது ஆண்டு நினைவு நாளையொட்டி வணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.நிகழ்வில் பொதுச் சுடரேற்றி,  மலர்...

இத்தாலியில் மிக சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் விழா –

இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்றும் தமிழ்மொழியின் இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. இம்மூன்றுக்கும் தமிழர்கள் தந்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கும்  முத்தமிழ்...

தமிழ்க் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, யேர்மனி,2023

தமிழ்க் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, யேர்மனி,2023 என்னப்பெற்றால். யேர்மனியில் 120 துக்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக்...

மே 18; கனடா வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கனடாவில் உள்ள ஒட்டாவா தமிழ் சங்கம், தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதியன்று ஒட்டாவாவில் அனுஷ்டிக்க திட்டமிட்டுள்ளது. அன்றைய தினத்தில் பல...

ஆனந்தபுர நாயகர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில்!

ஆனந்தபுர நாயகர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் இடம்பெறவுள்ளது.

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை அமைப்பினால் (15) மாணவர்களுக்கு பத்தாயிரம் (10,000) நிரந்தர வைப்பில் இடப்பட்டது,

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை - (ஐரோப்பா (இலங்கைப் பாடத்திட்டத்திற்கு அமைய) Tamilische Bildungsverei Deutschland - (Europa) “கேடில் விழுச்செல்வம் கல்வி, ஒருவற்கு மாடல்ல மற்றை...

விடுதலை கானம்பாடி 2023 (போட்டி நடைபெறும் திகதி: 09.04.2023)

விடுதலைகானம்பாடி 2023போட்டி விதிமுறைகள்ழூ முயுசுழுமுநு பின்னணி இசையுடனேயே பாடல்களைத் தெரிவுசெய்தல் வேண்டும்.போட்டியில் தமிழீழ எழுச்சிப் பாடலே அனுமதிக்கப்படும்.போட்டியாளர்இ தெரிவுசெய்த பாடலை விரைவில் கீழேயுள்ள மின்னஞ்சலுக்கு (நஆயடை) அனுப்பி...

பிரான்சில் இடம்பெற்ற கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (22.01.2023) ஞாயிற்றுக்கிழமை  15.00 மணிக்கு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திரான்சியில்...

தளபதி கேணல் கிட்டு நினைவு உட்பட ஜனவரி மாதம் நடைபெற்ற தமிழர் வரலாற்று தொகுப்புகள்!

சிங்களச்சிறீ  தமிழர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டது:  சிங்களப் பேரினவாதத்தின் ஆசியோடு ஆட்சிப்பீடமேறிய சிறீலங்காவின் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவினால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழீழப் பகுதிகளில் அமுல்ப்படுத்தப்பட்டது. அதன் ஒரு...

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட  முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும்,  தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,  தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும்! முதற்பெண்...

ஒவியர் புகழேந்தியின் எழுத்துருவாக்கத்தில் உருவாகிய நான் கண்ட போராளிகள் நூல்அறிமுகம் 30-10-2022

ஒவியர் புகழேந்தியின் எழுத்துருவாக்கத்தில் உருவாகியநான் கண்ட போராளிகள் நூல்அறிமுக நிகழ்வு ஒன்று ஏற்பாடாகியுள்ளது. "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."தமிழீழத் தேசியத்...

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2022

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 10.09.2022 சனிக்கிழமை, 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாள்களும் பேர்ண் மாநிலத்தின் புறுக்டோர்வ் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த...